இட்லி(idli recipe in tamil)

Asma Parveen @TajsCookhouse
இட்லி(idli recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி வகைகளை ஒன்றாக கழுவி மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். உளுந்தை நன்றாக கழுவி தனி பாத்திரத்தில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். அரிசியுடன் வெந்தயம் சேர்த்து ஊற வைக்கவும்.
- 2
உளுந்து ஊறியவுடன் கிரைண்டரில் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் விட்டு பந்து போல அரைத்து எடுக்கவும். அதன் பிறகு அரிசி மற்றும் வெந்தயத்தை சேர்த்து ரவை பதத்தில் அரைக்கவும்.
- 3
அரிசியையும் உளுந்தையும் ஒன்றாக கலந்து இரவு முழுக்க புளிக்க வைக்கவும். மறுநாள் காலையில் தேவையான அளவு மாவுடன் உப்பு சேர்த்து கரைத்து வைக்கவும்.
- 4
பிறகு இட்லி தட்டில் மாவை ஊற்றி இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து நன்றாக கொதித்த பின் இட்லி தட்டை இட்லி பானையில் வைக்க வேண்டும் அதன் பிறகு மூடி போட்டு அதிகமான தீயில் ஏழு எட்டு நிமிடங்கள் வேகவிட்டால் போதுமானது.
Keywords
Similar Recipes
More Recipes
- தேங்காய்பால் காய் குருமா(coconutmilk veg kurma recipe in tamil)
- முளைகட்டிய பச்சை பயிறு மற்றும் முழு கருப்பு உளுந்து(sprouted greengram and black dal in tamil)
- *ஹெல்தி,வெஜ், தாளக குழம்பு*(திருநெல்வேலி ஸ்பெஷல்)*(veg thalaga kulambu recipe in tamil)
- தலைப்பு : பச்சை பயறு உருண்டை(green gram balls recipe in tamil)
- கருப்பட்டி தேங்காய்பால் கொழுக்கட்டை(coconutmilk kolukattai recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16733522










கமெண்ட் (2)