குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மட்டன் குழம்பு(mutton kulambu recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மட்டன் குழம்பு(mutton kulambu recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

மட்டன் குழம்பு(mutton kulambu recipe in tamil)

RASHMA SALMAN
RASHMA SALMAN @GENIUS_COOKIE

#11

#11

மேலும் படிக்க

மட்டன் குழம்பு(mutton kulambu recipe in tamil)

RASHMA SALMAN
RASHMA SALMAN @GENIUS_COOKIE

#11

#11

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
5 நபர்
  1. ½ கிலோ மட்டன்
  2. 50 கிராம் இஞ்சி பூண்டு விழுது
  3. 5 கிராம் பட்டை, கிராம்பு,ஏலக்காய் பொடி
  4. 4 தக்காளி
  5. 3 பச்சை மிளகாய்
  6. 2 கொத்து கருவேப்பிலை
  7. சிறிதளவுகொத்தமல்லி
  8. சிறிதளவுபுதினா
  9. 100 மில்லி தயிர்
  10. ½ மூடி தேங்காய் விழுது
  11. ½ தேக்கரண்டி மஞ்சள் தூள்
  12. 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
  13. 1 தேக்கரண்டி கறி மசாலா
  14. 2 தேக்கரண்டி மல்லி தூள்
  15. 100 மில்லி எண்ணெய்
  16. 25 கிராம் நெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    முதலில் மட்டான் நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

    மட்டன் குழம்பு(mutton kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பிறகு ஒரு குகெரில் எண்ணெய் நெய், ஊற்றி காய்ந்ததும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு அதில் பட்டை கிராம்பு தூள்,மஞ்சள் தூள், மிளகாய் தூள்,மல்லி தூள்,கரம் மாலாத்தூள் அனைத்தும் சேர்த்து நன்றாக வதக்கவும்.பின்பு அதில் தக்காளி, பச்சை மிளகாய்,கொத்தமல்லி,கருவேப்பிலை,புதினா சேர்த்து நன்றாக வதக்கவும்.

    மட்டன் குழம்பு(mutton kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    மட்டன் குழம்பு(mutton kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின்பு அதில் சுத்தம் செய்த மட்டனை சேர்த்து நன்றாக கிளறி அதில் தயிர் ஊற்றி,உப்பு தேங்காய் விழுது சேர்த்து நன்றாக கிளறவும்.
    பிறகு 8 விசில் விடவும்

    மட்டன் குழம்பு(mutton kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மட்டன் குழம்பு(mutton kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மட்டன் குழம்பு(mutton kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின்பு விசில் முடிந்ததும் சிறிதளவு கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான மட்டன் குழம்பு தயார்.

    மட்டன் குழம்பு(mutton kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    மட்டன் குழம்பு(mutton kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

RASHMA SALMAN
RASHMA SALMAN @GENIUS_COOKIE
08 ஜனவரி 2023 16:44 அன்று

Top Search in

  1. 8th for goat

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. முருங்கை கீரை கூட்டு (Drumstick leaves mixed subji recipe in tamil)
  2. *வெள்ளை முள்ளங்கி பொரியல்*(mullangi poriyal recipe in tamil)
  3. *திருவாதிரை களி*(thiruvathirai kali recipe in tamil)
  4. மக்கா சோளம் இட்லி தோசை(corn dosa recipe in tamil)
  5. வெந்தயக்கீரை கேரளாஸ்டைல் பொரியல்(venthaya keerai recipe in tamil)
  1. வெந்தயக்கீரை கேரளாஸ்டைல் பொரியல்(venthaya keerai recipe in tamil)
  2. திருவாதிரை களி(thiruvathirai kali recipe in tamil)
  3. மாம்பழ லசி(mango lassi recipe in tamil)
  4. மல்டை க்ரைன் அடை
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16738769
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close