குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பாய் வீட்டு கோழி குழம்பு(bai veettu koli kulambu recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பாய் வீட்டு கோழி குழம்பு(bai veettu koli kulambu recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பாய் வீட்டு கோழி குழம்பு(bai veettu koli kulambu recipe in tamil)

Asma Parveen
Asma Parveen @TajsCookhouse

பாய் வீட்டு கோழி குழம்பு(bai veettu koli kulambu recipe in tamil)

Asma Parveen
Asma Parveen @TajsCookhouse
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 1 கிலோ கோழி கறி
  • 150 கிராம் சின்ன வெங்காயம்
  • 1/4 கப் எண்ணெய்
  • 3 தக்காளி
  • 2 பச்சை மிளகாய்
  • 2 துண்டு தேங்காய்
  • 2 மேஜை கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • 1 மேஜை கரண்டி மிளகாய் தூள்
  • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 2 மேஜை கரண்டி மல்லித்தூள்
  • 1 தேக்கரண்டி கரம் மசாலா தூள்
  • கொத்தமல்லி, புதினா
  • 1/2 எலுமிச்சை
  • 1/2 தேக்கரண்டி மிளகுத்தூள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் சிக்கனில் ஒரு மேஜிக் கரண்டி இஞ்சி பூண்டு விழுது மிளகுத்தூள் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    பாய் வீட்டு கோழி குழம்பு(bai veettu koli kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    கல் சட்டியில் எண்ணெய் விட்டு சூடானதும் சின்ன வெங்காயத்தை அரைத்து சூடான எண்ணெயில் சேர்த்து வதக்கவும். கூடவே இஞ்சி பூண்டு விழுது மீதம் உள்ளதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வளர்க்கவும். இதோடு மிளகாய் தூள் மஞ்சள் தூள் மல்லி தூள் கரம் மசாலாத்தூள் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் விட்டு மசாலாவை.

    பாய் வீட்டு கோழி குழம்பு(bai veettu koli kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பிறகு சிக்கன் துண்டுகளை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி போட்டு சிக்கன் வேகம் வரை வேக விடவும். சிக்கன் வெந்த பின் கடைசியில் தேங்காய் மற்றும் தக்காளி அரைத்து ஊற்றி கூடவே நறுக்கி கொத்தமல்லி புதினா இலைகள் சேர்த்து கொதித்ததும் அடுப்பை அணைத்து பரிமாறலாம்.

    பாய் வீட்டு கோழி குழம்பு(bai veettu koli kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Asma Parveen
Asma Parveen @TajsCookhouse
12 ஜனவரி 2023 04:43 அன்று
My youtube channel link https://www.youtube.com/channel/UC66pPj9KR2OKSkHQrkuNTzgI am a Math Graduate with B.Ed...Worked in a CBSE school. I'm very much interested in cooking from my childhood. My family and friends encourages me everytime when I cook something. Now I have started an YouTube channel (Taj's Cookhouse) By god's grace it is going good...After starting this channel my bestie suggested about Cookpad...Thus I have started my Cookpad journey💕
மேலும் படிக்க

கமெண்ட்

Crazzy Boy
Crazzy Boy @cook_112737250
30 மார்ச் 2025 06:49
Anus cooking super
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Chian குழம்பு

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. சிக்கன் பிரியாணி (chicken biryani recipe in Tamil)
  2. கதம்ப குழம்பு (Mixed vegetable gravy recipe in tamil)
  3. ஹரியாலி சிக்கன் 65 (hariyali chicken 65 recipe in Tamil)
  4. *டமேட்டோ ரைஸ்*(tomato rice recipe in tamil)
  5. அக்காரவடிசல்  (Akkaravadisal recipe in tamil)
  1. பீட்ரூட் ஜூஸ்(beetroot juice recipe in tamil)
  2. ஆப்பிள் மில்க் ஷேக்(apple milkshake recipe in tamil)
  3. அக்காரவடிசல்  (Akkaravadisal recipe in tamil)
  4. சிக்கன் பிரியாணி (chicken biryani recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16745284
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close