குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சிக்கன் பிரியாணி (chicken biryani recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சிக்கன் பிரியாணி (chicken biryani recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சிக்கன் பிரியாணி (chicken biryani recipe in Tamil)

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

#jp கிராமத்தில் காணும் பொங்கலுக்கு அசைவ விருந்து வைப்பது வழக்கம் அது போல நானும் செய்துள்ளேன்..

#jp கிராமத்தில் காணும் பொங்கலுக்கு அசைவ விருந்து வைப்பது வழக்கம் அது போல நானும் செய்துள்ளேன்..

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

45நிமிடங்கள்
4நபர்கள்
  1. 1/2கி சிக்கன்
  2. 1/2கி பாஸ்மதி அரிசி
  3. 6டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  4. 2துண்டு பட்டை
  5. 5கிராம்பு
  6. 3ஏலக்காய்
  7. 1பிரிஞ்சி இலை
  8. 1மராத்தி மொட்டு
  9. 1நச்சத்திர சோம்பு
  10. 2பெரிய வெங்காயம்
  11. 2பச்சை மிளகாய்
  12. சிறிதளவுபுதினா
  13. 2ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  14. 2ஸ்பூன் மிளகாய் தூள்
  15. 1/4கப் தயிர்
  16. 1/2எலுமிச்சம் பழச்சாறு
  17. தேவையானஅளவு உப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

45நிமிடங்கள்
  1. 1

    முதலில் கடாயில் எண்ணெய் விட்டு கரம் மசாலாக்களை தாளித்து அதனுடன் நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக வதக்கவும்..

    சிக்கன் பிரியாணி (chicken biryani recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சிக்கன் பிரியாணி (chicken biryani recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சிக்கன் பிரியாணி (chicken biryani recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வெங்காயம் வதங்கியதும் பச்சை மிளகாய் புதினா சேர்த்து வதக்கவும் அதுவும் வதங்கியதும் அதனுடன் இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து வதக்கவும் எல்லாம் வதங்கியதும் அதனுடன் மிளகாய் தூளையும் சேர்த்து வதக்கவும் எண்ணெயிலேயே மிளகாய் தூள் வதங்கும் போது பிரியாணியின் கலர் நன்றாக இருக்கும்..

    சிக்கன் பிரியாணி (chicken biryani recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சிக்கன் பிரியாணி (chicken biryani recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சிக்கன் பிரியாணி (chicken biryani recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    மிளகாய் தூள் வதங்கியதும் தயிரையும் சேர்த்து வதக்கவும் அது லேசாக வழங்கியதும் அதனுடன் தக்காளியும் சேர்த்து நன்றாக வதக்கவும்..

    சிக்கன் பிரியாணி (chicken biryani recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சிக்கன் பிரியாணி (chicken biryani recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    எல்லாம் ஒன்றாக வதங்கியதும் அதனுடன் சிக்கனையும் சேர்த்து உப்பையும் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி ஐந்து நிமிடம் வேக விட்டு கெட்டியானதும் அடுப்பை அணைத்து விடவும்..

    சிக்கன் பிரியாணி (chicken biryani recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சிக்கன் பிரியாணி (chicken biryani recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சிக்கன் பிரியாணி (chicken biryani recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இதை நான் எலெக்ட்ரிக் குக்கரில் செய்துள்ளேன்.. அரிசி எனக்கு மூன்றரைக் கப் இருந்தது அதனால் நான் ஏழு கப் தண்ணீர் சேர்த்துள்ளேன்.. அரிசியை நான் ஊற வைக்கவில்லை..

    சிக்கன் பிரியாணி (chicken biryani recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    அரிசியில் தண்ணீர் சேர்த்தவுடன் அதில் நாம் செய்து வைத்துள்ள மசாலாவையும் சேர்த்து மேலே சிறிது புதினா இலையும் சேர்த்து கலந்து குக்கரை ஸ்டார்ட் செய்து விடவும்..

    சிக்கன் பிரியாணி (chicken biryani recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    சிக்கன் பிரியாணி (chicken biryani recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    சிறிது நேரத்தில் பிரியாணி தயாராகிவிடும்..

    சிக்கன் பிரியாணி (chicken biryani recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    இப்போது சூடான சுவையான சிக்கன் பிரியாணி தயார்..

    சிக்கன் பிரியாணி (chicken biryani recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    சிக்கன் பிரியாணி (chicken biryani recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    சிக்கன் பிரியாணி (chicken biryani recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Muniswari G
Muniswari G @munis_gmvs
12 ஜனவரி 2023 11:11 அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

கமெண்ட் (2)

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
18 ஜனவரி 2023 06:05
@munis_gmvs Very Tempting 👌👌👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. பாய் வீட்டு கோழி குழம்பு(bai veettu koli kulambu recipe in tamil)
  2. கதம்ப குழம்பு (Mixed vegetable gravy recipe in tamil)
  3. ஹரியாலி சிக்கன் 65 (hariyali chicken 65 recipe in Tamil)
  4. *டமேட்டோ ரைஸ்*(tomato rice recipe in tamil)
  5. அக்காரவடிசல்  (Akkaravadisal recipe in tamil)
  1. பாய் வீட்டு கோழி குழம்பு(bai veettu koli kulambu recipe in tamil)
  2. அக்காரவடிசல்  (Akkaravadisal recipe in tamil)
  3. *டமேட்டோ ரைஸ்*(tomato rice recipe in tamil)
  4. ஹரியாலி சிக்கன் 65 (hariyali chicken 65 recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16745820
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close