மஷ்ரூம் டிக்கா (mushroom tikka recipe in Tamil)

Asma Parveen @TajsCookhouse
மஷ்ரூம் டிக்கா (mushroom tikka recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மசாலாவிற்கு குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக கலந்து பேஸ்ட் போல் தயார் செய்யவும்.
- 2
காளானை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளவும் குடைமிளகாய் மற்றும் வெங்காயத்தை சதுர துண்டுகளாக நறுக்கி எடுக்க வேண்டும்.
- 3
தயார் செய்துள்ள மசாலா கலவையில் நறுக்கி வைத்துள்ள காய்களை சேர்த்து நன்றாக பிரட்டி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். இரண்டு மணி நேரம் கழித்து ஒன்றன்பின் ஒன்றாக மாத்தி மாத்தி கிரில் குச்சியில் அல்லது மரக் குச்சியில் சுருக்கி வைக்கவும்.
- 4
தயார் செய்த குச்சிகளை கிரில் பேன் அல்லது சாதாரண தோசை கல்லில் வைத்து கொஞ்சமாக வெண்ணை தடவி நாலா பக்கமும் திருப்பி வைத்து சுட்டு எடுத்தால் சுவையான மஷ்ரூம் திக்கா தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16771771




கமெண்ட்