குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
உருளைகிழங்கு மிளகு வடை(potato milagu vadai recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
உருளைகிழங்கு மிளகு வடை(potato milagu vadai recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

உருளைகிழங்கு மிளகு வடை(potato milagu vadai recipe in tamil)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#YP -
உளுந்து வடை போல் வெளியில் மொறு மொறுப்பாக, உள்ளே நன்கு சாப்ட்டா மிகவும் எளிமையாக விரைவில் செய்ய கூடிய சுவை மிக்க உருளை கிழங்கு மிளகு வடை என்னுடைய செய்முறை...

#YP -
உளுந்து வடை போல் வெளியில் மொறு மொறுப்பாக, உள்ளே நன்கு சாப்ட்டா மிகவும் எளிமையாக விரைவில் செய்ய கூடிய சுவை மிக்க உருளை கிழங்கு மிளகு வடை என்னுடைய செய்முறை...

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

12-15 நிமிடங்கள
15 பரிமாறுவது
  • 4- மீடியும் சைஸ் வேக வைத்த உருளைக்கிழங்கு
  • 1 வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 துண்டு இஞ்சி
  • 1 டீஸ்பூன் மிளகு அல்லது மிளகு தூள் (காரத்துக்கேற்ப)
  • 1 சீரகம்
  • 1கைப்பிடி பச்சை கொத்தமல்லி
  • 1/4 கப் அரிசி மாவு
  • உப்பு, கருவேப்பிலை
  • பொரிப்பதற்குஎண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

12-15 நிமிடங்கள
  1. 1

    முதலில் உருளை கிழங்கு காரட் துருவலில் துருவி எடுத்து நன்கு கட்டி இல்லாமல் மசித்து வைத்துக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி எல்லா வற்றையும் பொடியாக நறுக்கி வைத்துக்கவும்.

    உருளைகிழங்கு மிளகு வடை(potato milagu vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    உருளைகிழங்கு மிளகு வடை(potato milagu vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    உருளைகிழங்கு மிளகு வடை(potato milagu vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பிறகு அத்துடன் வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, கருவேப்பிலை

    உருளைகிழங்கு மிளகு வடை(potato milagu vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    உருளைகிழங்கு மிளகு வடை(potato milagu vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    உருளைகிழங்கு மிளகு வடை(potato milagu vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    சீரகம்,மிளகு,அல்லது மிளகு தூள் உப்பு சேர்த்து நன்கு கலந்து பிசைந்து, அரிசி மாவு சேர்க்கவும், தண்ணி தேவை எனில் கொஞ்சமா தெளித்து பிசைந்துக்கவும்

    உருளைகிழங்கு மிளகு வடை(potato milagu vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    உருளைகிழங்கு மிளகு வடை(potato milagu vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    உருளைகிழங்கு மிளகு வடை(potato milagu vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பூரி மாவு பதத்துக்கு பிசைந்து வைத்துக்கவும்.ஒரு உருண்டை மாவை எடுத்து கையில் வைத்து உளுந்து வடைக்கு தட்டுவது போல் எல்லாவற்றையும் தட்டி எடுத்து வைத்துக்கவும்

    உருளைகிழங்கு மிளகு வடை(potato milagu vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    உருளைகிழங்கு மிளகு வடை(potato milagu vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    உருளைகிழங்கு மிளகு வடை(potato milagu vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    ஸ்டவ்வில் வானலி வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிதமான சூட்டில் வைத்து வடைகளை எண்ணையில் எடுத்து போட்டு 1 நிமிடம் கழித்து திருப்பி விடவும்

    உருளைகிழங்கு மிளகு வடை(potato milagu vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    உருளைகிழங்கு மிளகு வடை(potato milagu vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    உருளைகிழங்கு மிளகு வடை(potato milagu vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    இரண்டு பக்கவும் நன்கு வெந்து மொறு மொறுன்னு வந்ததும் எண்ணையில் இருந்து எடுத்து விடவும்... உளுந்து வடையை மிஞ்சும் சுவையில் அருமையான உருளைக்கிழங்கு மிளகு வடை தயார்... பெஸ்ட் டீ டைம் ஸ்னாக்....

    உருளைகிழங்கு மிளகு வடை(potato milagu vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    உருளைகிழங்கு மிளகு வடை(potato milagu vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    உருளைகிழங்கு மிளகு வடை(potato milagu vadai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
02 பிப்ரவரி 2023 13:19 அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

உருளைக்கிழங்கு வடா

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சிக்கன் குழம்பு(chicken curry recipe in tamil)
  2. முட்டை குழம்பு(egg curry recipe in tamil)
  3. காளான் குழம்பு(mushroom curry recipe in tamil)
  4. பீட்ரூட் பொரியல்(beetroot poriyal recipe in tamil)
  5. சுரைக்காய் பொரியல்(suraikkai poriyal recipe in tamil)
  1. கட்டி தயிர் பச்சடி(curd raita recipe in tamil)
  2. பச்சை பயிறு சாலட்(green gram salad recipe in tamil)
  3. முட்டை குழம்பு(egg curry recipe in tamil)
  4. பீட்ரூட் பொரியல்(beetroot poriyal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16784630
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close