காடை குழம்பு(kadai kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் காடையை கழுவி தனியாக வைக்க வேண்டும். பிறகு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி இஞ்சி பூண்டு விழுது மற்றும் நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளி சேர்க்கவும் நன்றாக வறுக்கவும்
- 2
வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து பிறகு தேவையான அளவு மிளகாய் தூள் உப்பு சேர்த்து பின்னர் காரா மசாலா மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கடைசியாக காடை சேர்த்து அதில் தண்ணீர் சேர்க்கவும்.
- 3
காடை நன்றாக வெந்ததும் சிறிது கொத்தமல்லி தழை சேர்த்து பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16806797












கமெண்ட்