மசாலா ஓட்ஸ்(masala oats recipe in tamil)

Beema @beemboy
சமையல் குறிப்புகள்
- 1
வடசட்டி சூடானதும் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை நறுக்கிய வெங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
- 2
வதங்கியதும் நறுக்கிய தக்காளி பொடியாக நறுக்கிய காய்கறிகள் கொஞ்சமா உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து பாதி அளவு காய்கள் வேகும் வரை வளர்க்க வேண்டும்.
- 3
ஓட்ஸை தனியாக வறுத்து எடுக்கவும். காய்கள் வதங்கியதும் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் கொதி வந்ததும் வறுத்து வைத்துள்ள ஓட்ஸையும் சேர்த்து கிளறி பரிமாறலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
ஓட்ஸ் கிச்சடி (Oats kichadi recipe in tamil)
மிகவும் சத்தான புரதம் நிறைந்த இந்த கிச்சடியை உங்கள் குடும்பத்தின் காலை சிற்றுண்டியாக செய்து கொடுத்து உங்கள் நாளை இனிதே தொடங்குங்கள்.#ilovecooking Saitha -
-
-
-
காய்கறி ஓட்ஸ் உப்புமா (Kaaikari Oats Upma Recipe in Tamil)
#Nutrient3ஓட்ஸ் உடலுக்கு மிகுந்த சக்தியளிக்கும் ஒரு உணவாக இருக்கிறது. இதில் நார்ச்சத்து, புரதம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், செலீனியம், ஃபோலேட் மற்றும் ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்களும் வளமையாக நிறைந்துள்ளது. உடல்நலத்திற்கு தேவையான சக்தி வாய்ந்த ஃபைட்டோ-நியூட்ரியன்ட்டுகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதில் உள்ளது. Shyamala Senthil -
-
ஓட்ஸ் பாசிப்பருப்பு சில்லா (Oats paasiparuppu silla recipe in tamil)
உடல் எடையை குறைக்கும் ஓட்ஸ், பாசிப்பருப்பு புரத சத்து மிக்கது.இரத்த அழுத்தம்,இதய நோய், மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இது ஒரு எளிமையான உணவு. Food chemistry!!! -
-
-
-
-
-
வெஜிடபிள் ஓட்ஸ்
# காலை காலைஓட்ஸ் ஆரோக்கியமான மற்றும் சத்தான மற்றும் முழு நாள் ஆற்றல் கொடுத்து .. எடை இழப்பு செய்முறை Rekha Rathi -
இன்ஸ்டன்ட் ஓட்ஸ் பொங்கல் (instant oats pongal recipe in TAmil)
#ஆரோக்கியசுலபமான சத்தான உணவு, இடை குறைக்கும் மக்களுக்கு விரும்பி உண்ண கூடிய சுவையான உணவு வகை. Santhanalakshmi -
ஓட்ஸ் கேசரி (Oats kesari recipe in tamil)
#ga4 #week7 #oatsஓட்ஸ் கேசரி எப்படி செய்வது என்று பார்ப்போம். Saiva Virunthu -
-
ஓட்ஸ் சாக்கோ குக்கீஸ்(oats choco cookies recipe in tamil)
#made2Wingreen farms சாக்கோ குக்கீஸ் பாக்கெட் கடையில் வாங்கினேன். அதனுடன் பொடித்த ஓட்ஸ் சேர்த்து குக்கீஸ் செய்தேன். மிகவும் நன்றாக வந்தது. சுவையாகஇருந்தது Soundari Rathinavel -
-
-
-
-
-
-
-
-
-
-
பழ ஓட்ஸ் கஞ்சி (fruity oats poridge) (Pazha oats kanji recipe in tamil)
ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்து உணவு #millet Christina Soosai
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16806850
கமெண்ட்