உப்புமா(upma recipe in tamil)

Mubasheera @mubashee
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு கடலைப்பருப்பு கறிவேப்பிலை நறுக்கிய வெங்காயம் பொடியாக நறுக்கிய இஞ்சி பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 2
உப்புமாவிற்கு தேவையான தண்ணீர் சேர்த்து உப்பு சேர்த்து மூடி போட்டு கொதிக்க விடவும்.
- 3
வெறும் வட சட்டியில் ரவையை வாசனை வரும் வரை சிறு தீயில் வறுத்து எடுத்து கொதிக்கும் தண்ணீரில் சேர்க்கவும் மீண்டும் மூடி போட்டு சிறு தீயில் ரவை வெந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
தேங்காய் உப்புமா (Thenkaai upma recipe in tamil)
#coconutஉப்புமா சாப்பிடாதவர்கள் கூட இப்படி தேங்காய் உப்புமா செய்தால் ரசித்து சாப்பிடுவார்கள் ஒருமுறை செய்து பாருங்கள்.தேங்காயும் உருளைக்கிழங்கும் சேர்ந்து செய்வதனால் தனியே தொட்டுக்கொள்ள சட்னி எதுவும் தேவைப்படாது. Asma Parveen -
-
எங்க வீட்டு உப்புமா (Upma recipe in tamil)
# GA4 # 5 Week (உப்புமா) உப்புமா என்றாலே எல்லாரும் ஓடிடுவாங்க ஆனால் சுவையாக செய்தால் பிடிக்காதவங்களும் நிச்சயமாக சாப்பிடுவாங்க Revathi -
-
-
வெஜிடபிள் கோதுமை ரவை உப்புமா. (Vegetable kothumai ravai upma recipe in tamil)
கோதுமை ரவை உப்புமா சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நேர்த்தியான உணவு #breakfast Siva Sankari -
-
-
-
-
-
-
-
மக்காசோள ரவை உப்புமா(corn rava upma recipe in tamil)
இந்த உப்புமா வெயிட் லாஸ் க்கு மிகவும் ஏற்றது 1 பங்கு ரவை 2 பங்கு காய்கறிகள் அதிக நார்ச்சத்து நிறைந்த உணவு கொஞ்சம் சாப்பிட்டாலும் அதிக நேரம் பசி தாங்க கூடிய உணவு Sudharani // OS KITCHEN -
பர்ஃபெக்ட் உப்புமா செய்வது எப்படி??!!🤷👍(upma recipe in tamil)
#ed2ரவை கலந்த செய்முறைகள் அதிகம் உள்ளது...அதில் இன்று உப்புமா சரியான பதத்தில் செய்வது எப்படி என்று இந்த செய்முறையின் மூலம் கற்றுக் கொள்ளலாம்... ❤️ RASHMA SALMAN -
-
-
-
வரகு வெஜிடபிள் உப்புமா(varagu vegetable upma recipe in tamil)
#cf1சிறு தானிய உணவுகள் உடல் நலத்திறக்கு மிகவும் நல்லது.கஞ்சி,உப்புமா,பொங்கல்,இனிப்புகள், பிஸ்கெட் போன்ற பல உணவுகள் செய்யலாம். Meena Ramesh
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16806856
கமெண்ட்