குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ராகிமாவு பழம் பொரி(ragi pazhampori recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ராகிமாவு பழம் பொரி(ragi pazhampori recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ராகிமாவு பழம் பொரி(ragi pazhampori recipe in tamil)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

# MT - Millet
கேரளாவின் மிக பிரபலமான ஸ்னாக் பழம் பொரி.. சுவை மிக்க பழம் பொரியை நன்கு கனிஞ்ச நேந்திரம் பழத்தை மைதா மாவுடன் சேர்த்து செய்வார்கள்.. நான் அதை ஹெல்தி யான முறையில் ராகி மாவுடன் சேர்த்து செய்து பார்த்தேன்...

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

10-15 நிமிடங்கள
12 பரிமாறுவது
  • 1 கப் ராகி மாவு
  • 2 டேபிள்ஸ்பூன் அரிசி மாவு
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1 டீஸ்பூன் நாட்டு சக்கரை
  • 2 - கனிந்த நேந்திரம் பழம்
  • எண்ணெய் பொரிப்பதற்கு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

10-15 நிமிடங்கள
  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, அரிசி மாவு, மஞ்சள்தூள், நாட்டு சக்கரை, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து தண்ணி சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைத்து வைத்துக்கவும்

    ராகிமாவு பழம் பொரி(ragi pazhampori recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ராகிமாவு பழம் பொரி(ragi pazhampori recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ராகிமாவு பழம் பொரி(ragi pazhampori recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    நேந்திரம் பழத்தை தோல் எடுத்து நீட்டவாக்கில் கட் செய்துக்கவும்

    ராகிமாவு பழம் பொரி(ragi pazhampori recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ராகிமாவு பழம் பொரி(ragi pazhampori recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ராகிமாவு பழம் பொரி(ragi pazhampori recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஸ்டவ்வில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பழத்தை ஒவொன்றாக மாவில் டிப் செய்து எண்ணையில் போட்டு பொரித்தெடுக்கவும்

    ராகிமாவு பழம் பொரி(ragi pazhampori recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ராகிமாவு பழம் பொரி(ragi pazhampori recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ராகிமாவு பழம் பொரி(ragi pazhampori recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    ஆரோகியவும் சுவையும் மிக்க அருமையான ராகி பழம் பொரி தயார்... டீ, காப்பியுடன் சேர்த்து சுவைக்கவும்.. ராகி மாவில் செய்ததால் டார்க் ப்ராவுன் கலரில் இருக்கிறது...

    ராகிமாவு பழம் பொரி(ragi pazhampori recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ராகிமாவு பழம் பொரி(ragi pazhampori recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
23 பிப்ரவரி 2023 09:37 அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பழம் பொரி Finger Millet

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பச்சை பயறு சாதம்(greengram rice recipe in tamil)
  2. மசாலா மேகி(masala maggi recipe in tamil)
  3. தக்காளி சாதம்(tomato rice recipe in tamil)
  4. முட்டை மசாலா(egg masala recipe in tamil)
  5. கேரட் கீர்(carrot kheer recipe in tamil)
  1. மசாலா வீட் ரவா உப்புமா(masala wheat rava upma recipe in tamil)
  2. மசாலா மேகி(masala maggi recipe in tamil)
  3. *வாழைக்காய் சுக்கா*(valaikkai sukka recipe in tamil)
  4. ஆப்பிள் பனானா மில்க் ஷேக்(apple banana milkshake recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16820658
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close