மசாலா வீட் ரவா உப்புமா(masala wheat rava upma recipe in tamil)

Thaqiba @Thaqiba
மசாலா வீட் ரவா உப்புமா(masala wheat rava upma recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் சூடான எண்ணெயில் சதுரமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். கூடவே இஞ்சி பூண்டு விழுது மற்றும் நறுக்கிய புதினா இலைகள் சேர்த்து வதக்கவும்
- 2
பிறகு இதில் சிக்கன் ஸ்டாக் கியூப் மிளகாய் தூள் மஞ்சள் தூள் மல்லித்தூள் சேர்த்து வதக்கவும்
- 3
அதன்பின் நறுக்கிய தக்காளி சேர்த்து என்னை பிரிந்து வரும் வரை வதக்கிக் கொள்ளவும் கடைசியில் தண்ணீர் ஊற்றி தண்ணீர் கொதித்ததும் தேவையான அளவு உப்பு சேர்த்து கோதுமை ரவையை சேர்த்து கிளறி மூடி போட்டு ஐந்து நிமிடங்கள் தம்முக்கு விட்டால் சூப்பராக தயாராகிவிடும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கோதுமை ரவா உப்புமா(wheat rava upma recipe in tamil)
#ed 2சுவையான கோதுமை ரவா உப்புமா இப்படி ஒரு முறை செய்து பாருங்கள். Saheelajaleel Abdul Jaleel -
கோதுமை ரவை உப்புமா(wheat rava upma recipe in tamil)
ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களும் நிறைந்த முழுமையான தானியங்களில் கோதுமையும் ஒன்றாகும்.1. கோதுமையில் செலினியம் எனும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் இருப்பதால் சரும பிரச்சனைகள் வராது.2. போலிக் அமிலம் அல்லது போலேட் இருப்பதால் ரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும் கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு மரபு நோய் வராது.3.இது போன்ற எண்ணற்ற பயன்கள் உள்ளன .இப்படிப்பட்ட பயனுள்ள உணவை வாரத்தில் ஒரு முறையாவது எடுத்துக் கொள்ளலாம். Lathamithra -
-
-
-
-
-
-
-
-
கோதுமை ரவை உப்புமா (wheat rava upma)
இந்த உப்புமா கோயமுத்தூர் ஸ்பெஷல். செய்வது மிக மிக சுலபம். வெள்ளை ரவை மாதிரி கட்டி ஏதும் வராது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதை சாப்பிட எல்லோரும் பரிந்துரைக்கிறார்கள். இதிலேயே கொஞ்சம் பெரிய குருணை வாங்கினால் கோதுமை சாதம் செய்து எல்லா கறிகளுடன் கலந்து சாப்பிடலாம்.#hotel Renukabala -
-
-
-
-
-
-
-
ரவா (rava upma Recipe in Tamil)
#அவசர#book அவசர அவசரமாக சமாயல் செய்தாலும் சுவையாகவும் சத்தாகவும் இருக்க வேண்டும் அதற்கு இந்த ரெசிபி செய்து பாருங்கள். Santhanalakshmi -
-
-
-
கோவை ஸ்பெஷல் கோதுமைை ரவை உப்புமா (Kovai special wheat rava upma)
கோவையில் எல்லா விசேஷ சங்களிலும் கோதுமை உப்புமா பரிமாறுவார்கள்.எல்லோரும் விரும்பி சாப்பிடும் கோதுமை ரவை உப்புமாவுடன் வாழைப்பழம், நெய்,எலுமிச்சை ஊறுகாய், தயிரை சேர்த்து பரிமாறுவது வழக்கம். இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த உணவு.#Vattaram Renukabala -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16820412
கமெண்ட்