குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
*கத்தரிக்காய் வறுவல்*
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
*கத்தரிக்காய் வறுவல்* செய்முறை முக்கிய புகைப்படம்

*கத்தரிக்காய் வறுவல்*

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

கத்தரிக்காய் என்றால் சிலருக்கு அலர்ஜி என்று பிடிக்காது. ஆனால் இந்த முறையில் கத்தரிக்காய் வறுவல் செய்தால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.

கத்தரிக்காய் என்றால் சிலருக்கு அலர்ஜி என்று பிடிக்காது. ஆனால் இந்த முறையில் கத்தரிக்காய் வறுவல் செய்தால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.

மேலும் படிக்க

*கத்தரிக்காய் வறுவல்*

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

கத்தரிக்காய் என்றால் சிலருக்கு அலர்ஜி என்று பிடிக்காது. ஆனால் இந்த முறையில் கத்தரிக்காய் வறுவல் செய்தால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.

கத்தரிக்காய் என்றால் சிலருக்கு அலர்ஜி என்று பிடிக்காது. ஆனால் இந்த முறையில் கத்தரிக்காய் வறுவல் செய்தால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

10 நமிடம்
8 பேர்
  • கத்தரிக்காய் 3/4 கி
  • பெரிய சைஸ் வெங்காயம் 1
  • ம.தூள் 1/2 டீ ஸ்பூன்
  • தனி மி.தூள் 1 ஸ்பூன்
  • தனியா தூள் 1 டீ ஸ்பூன்
  • மிளகு, சீரகத்தூள் 1 டீ ஸ்பூன்
  • உப்பு ருசிக்கு
  • தாளிக்க:- கடுகு 1 டீ ஸ்பூன்
  • சீரகம் 1 டீ ஸ்பூன்
  • சோம்பு 1 டீ ஸ்பூன்
  • வெந்தயம் 1/4 டீ ஸ்பூன்
  • பூண்டு விழுது 1 டீ ஸ்பூன் (இடித்தது)
  • கறிவேப்பிலை 1 ஆர்க்கு
  • ந.எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன்
  • தண்ணீர் தேவையான அளவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

10 நமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    *கத்தரிக்காய் வறுவல்* ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    *கத்தரிக்காய் வறுவல்* ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    *கத்தரிக்காய் வறுவல்* ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    கத்தரிக்காயை சுத்தம் செய்து நீளவாக்கில் நறுக்கி தண்ணீரில் போடவும்.

    *கத்தரிக்காய் வறுவல்* ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.

    *கத்தரிக்காய் வறுவல்* ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அடுப்பை மிதமான தீயில் வைத்து, கடாயில் 3 டேபிள் ஸ்பூன் ந.எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு போட்டு வெடித்ததும், வெந்தயம், சீரகம், சோம்பு, போட்டு, வறுபட்டதும், இடித்த பூண்டு, கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

    *கத்தரிக்காய் வறுவல்* ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    *கத்தரிக்காய் வறுவல்* ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    அடுத்து, வெங்காயம், உப்பு, மிளகாய் தூள், தனியா தூள், போட்டு, கண்ணாடி பதத்திற்கு வறுக்கவும்.

    *கத்தரிக்காய் வறுவல்* ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பின், கத்தரிக்காய் போட்டு ஒன்று சேர நன்கு வறுபட்டதும், அடுப்பை நிறுத்தி விட்டு இறக்கவும்.

    *கத்தரிக்காய் வறுவல்* ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    *கத்தரிக்காய் வறுவல்* ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    இறக்கினதும், பௌலுக்கு மாற்றவும்.

    *கத்தரிக்காய் வறுவல்* ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    இப்போது, வித்தியாசமான, சுவையான, சுலபமான,*கத்தரிக்காய் வறுவல்*தயார்.இதனை செய்து பார்த்து அசத்தி என்ஜாய் செய்யவும்.

    *கத்தரிக்காய் வறுவல்* ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    குறிப்பு:- இந்த கத்தரிக்காய் வறுவல், சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதத்திற்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
16 ஜூன் 2023 18:00 அன்று

கமெண்ட்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
24 ஜூன் 2023 05:27
Thank u so much.
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

கத்திரிகாய்

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. புதினாஇஞ்சிலெமன் சர்பத்
  2. Garlic Rice
  3. வெந்தயகளி
  1. சோடா லெமன் ஜுஸ்
  2. வெந்தயகளி
  3. புதினாஇஞ்சிலெமன் சர்பத்
  4. Garlic Rice
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16971063
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close