Garlic Rice

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

#Garlic

சத்துமிகுந்தது.

Garlic Rice

#Garlic

சத்துமிகுந்தது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 பேர்கள்
  1. பூண்டு பல்- 40
  2. பெரியதக்காளி - 2
  3. பெரிய வெங்காயம்- 2
  4. புதினா- ஒரு கைப்பிடி
  5. மல்லிதழை- 1 சிறிய கட்டு
  6. முந்திரி பருப்பு -15
  7. வரமிளகாய் - 8
  8. கருவேப்பிலை-1 கொத்து
  9. நெய்- 6ஸ்பூன்
  10. நல்லெண்ணெய்- 6ஸ்பூன்
  11. சீரக சம்பா- 3 கப்
  12. உப்பு -தேவைக்கு
  13. பச்சைமிளகாய் - 2

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில் பூண்டை உரித்துக் கொள்ளவும்.தக்காளி, மல்லி தழை,புதினா,லெங்காயம் கட் பண்ணிக்கொள்ளவும்.

  2. 2

    சீரக சம்பா அரிசியை தனியாகவேக வைத்து ஒரு வடிதட்டில் வடித்துக்கொள்ளவும்.

  3. 3

    ஒரு வாணலியில் நெய் 1 ஸ்பூன் ஊற்றி பூண்டுப்பல் போட்டுவதக்கவும்.பின் வரமிளகாய், கருவேப்பிசேர்த்துவதக்கவும்.முந்திரிபருப்பைச் சேர்க்கவும்.

  4. 4

    இவற்றை ஆறியதும் கொரகொரப்பாக அரைக்கவும்.பச்சை மிளகாயை மிக்ஸியில் ஒரு சுத்துசுத்தி எடுத்துக்கொள்ளவும்..வேறு வாணலியை அடுப்பில்வைத்து எண்ணெய்,நெய்சேர்த்து ஊற்றவும். கட் பண்ணிய வெங்காயம் போட்டுவதக்கவும்.அரைத்த பச்சைமிளகாய் சேர்க்கவும்.

  5. 5

    கட் பண்ணியதக்காளி சேர்த்து வதக்கவும்.நன்கு வதக்கியதும் அரைத்ததைச் சேர்க்கவும்

  6. 6

    கட்பண்ணிய மல்லிதழை,புதினா,தேவையான உப்பு சேர்க்கவும்.ஒன்று போல் வதக்குபட்டதும் வடித்த சாதத்தைச்சேர்க்கவும்.

  7. 7

    நன்கு கலந்து விடவும்.சுவையான Garlic Rice ரெடி.பப்படம்வைத்து சாப்பிடவும்.🙏😊நன்றி.மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes