#குக்பேட்ல்என்முதல்ரெசிபி கொத்து சப்பாத்தி

Nathira Shahul @cook_16250857
சமையல் குறிப்புகள்
- 1
ரெடி செய்து வைத்த சப்பாத்தி யை சிறிதாக நறுக்கி கொள்ளவும்
- 2
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து நறுக்கிய வெங்காயம் தக்காளி ப மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 3
வதங்கியதும் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் கரம் மசாலா தூள் உப்பு சேர்த்து வதக்கி
- 4
நறுக்கிய சப்பாத்தி யை சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்
- 5
கடைசியாக கொத்தமல்லி தழை சேர்த்து பரிமாறவும்
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8564357



கமெண்ட்