கோதுமை பாதுஷா
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி
சமையல் குறிப்புகள்
- 1
சர்க்கரையும், தண்ணீரும் சேர்த்துக் கொதிக்கவிட்டு பாகுப்பதம் வந்தவுடன் இறக்கவும்.வாயகன்ற பாத்திரத்தில் கோதுமை மாவு, சோள மாவு, நெய்யைச் சேர்த்து, விரல் நுனியால் மென்மையாக, உதிரியாக ஆகும் வரை விசிறி கலக்கவும்.
- 2
தயிர், சமையல் சோடா இரண்டையும் சேர்த்து நுரைக்க அடித்து, மாவுடன் கலந்து பிசையவும்.
இயன்றவரை தண்ணீர் சேர்க்க வேண்டாம். - 3
மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, உள்ளங்கையில் வைத்து அழுத்தி, கட்டை விரலால் நடுவில் சிறிது அழுத்திய பின் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
சூடான சர்க்கரைப் பாகில் நனைத்து எடுக்கவும். - 4
பிஸ்தா துருவல் கொண்டு அலங்கரிக்கவும்.
பாதுஷாவை மெல்லிய தீயில் வேகவிடவும். தேவையெனில் ஏலக்காய் தூளை பாகில் சேர்த்து கொள்ளவும். பிரிட்ஜில் வைக்காமலே ரூம் டெம்பரேச்சரில் நான்கு நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8573291




கமெண்ட்