சீரக சம்பா வெஜ் பிரியாணி

GOWRI KARUNANIDHI @cook_16864134
சீரக சம்பா வெஜ் பிரியாணி
சமையல் குறிப்புகள்
- 1
கூக்கெர் இல் நெய், எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் சுட்டான பிறகு பட்டை,கிராம்பு,ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.
- 2
பின் வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன் நிற வந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
பின் தக்காளி சேரக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள்,மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.
- 4
பின் காய் கறிகளை சேர்த்து வதக்க வேண்டும். அதில் புதினா,கொதமல்லி மற்றும் சிறிது தயிர் சேர்த்து கிளறவும்.
- 5
தேவையான அளவு உப்பு,தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- 6
தண்ணீர் நன்கு கொதிததும் உற வைத்திருக்கும் சீரக சம்பா அரிசி பொட்டு 1 tsp நெய் சேர்த்து முடி 3 விசில் வரும் வரை வைத்து எடுக்கவும்.
- 7
3 விசீல் வந்ததும் புதினா,கொத்தமல்லி சிறிது சேர்த்து பரிமாறவும்.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8836801



கமெண்ட்