குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வட்டயப்பம் (கேரளா ஸ்பெஷல்)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வட்டயப்பம் (கேரளா ஸ்பெஷல்) செய்முறை முக்கிய புகைப்படம்

வட்டயப்பம் (கேரளா ஸ்பெஷல்)

Pavithra Prasadkumar
Pavithra Prasadkumar @cook_14253304
At present Riyadh, Saudi Arabia

#அரிசி உணவுகள்
சுவையான வட்டயப்பம், உங்கள் விட்டில் உண்டாக்கி பாருங்கள்

#அரிசி உணவுகள்
சுவையான வட்டயப்பம், உங்கள் விட்டில் உண்டாக்கி பாருங்கள்

மேலும் படிக்க

வட்டயப்பம் (கேரளா ஸ்பெஷல்)

Pavithra Prasadkumar
Pavithra Prasadkumar @cook_14253304
At present Riyadh, Saudi Arabia

#அரிசி உணவுகள்
சுவையான வட்டயப்பம், உங்கள் விட்டில் உண்டாக்கி பாருங்கள்

#அரிசி உணவுகள்
சுவையான வட்டயப்பம், உங்கள் விட்டில் உண்டாக்கி பாருங்கள்

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. பச்சரிசி - 1 1/2 கிளாஸ்
  2. தேங்காய் துருவல் - 1/2 கப்
  3. சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்
  4. உப்பு - 1/2 டீஸ்பூன்
  5. ஈஸ்ட் - 1/2 டீ ஸ்பூன
  6. ஏலக்காய் - 1/4 டீ ஸ்பூன்
  7. சோறு - 1/2 கப்
  8. தண்ணீர் தேவையான அளவு
  9. முந்திரி அலங்கரிக்க தேவையானவை
  10. உலர்ந்த திராட்சை அலங்கரிக்க தேவையானவை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    பச்சரிசி நன்றாக கழுவி ஐந்து மணி நேரம் ஊறவைக்கவும்

    வட்டயப்பம் (கேரளா ஸ்பெஷல்) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஐந்து மணி நேரம் கழிந்து, தேங்காய் துருவல், சர்க்கரை, உப்பு, ஈஸ்ட், சோறு, ஏலக்காய், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்கவும்

    வட்டயப்பம் (கேரளா ஸ்பெஷல்) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வட்டயப்பம் (கேரளா ஸ்பெஷல்) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வட்டயப்பம் (கேரளா ஸ்பெஷல்) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அரைத்த மாவு (தோசை பத்த்தில் இருக்க வேண்டும்) ஆறு முதல் எட்டு மணி நேரம் வைக்கவும்

    வட்டயப்பம் (கேரளா ஸ்பெஷல்) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அது கழிந்து, இனி பொங்கிய மாவு ஒரு வட்ட பாத்திரத்தில் ஊற்றி பதினைந்து நிமிடம் வேக வைக்கவும்

    வட்டயப்பம் (கேரளா ஸ்பெஷல்) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வட்டயப்பம் (கேரளா ஸ்பெஷல்) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வட்டயப்பம் (கேரளா ஸ்பெஷல்) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    வேக வைக்கும் மாவின் மேல் எட்டு நிமிடம் கழிந்து மூடி திறந்து முந்திரி, திராட்சை அலங்கரிக்கவும் பின்னர் அடைத்து வேக வைக்கவும்

  6. 6

    சுடான வட்டயப்பம் பரிமாறவும், சர்க்கரை உங்களுக்கு வேண்டுமென்றால் கூட்டலாம்

    வட்டயப்பம் (கேரளா ஸ்பெஷல்) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Pavithra Prasadkumar
Pavithra Prasadkumar @cook_14253304
25 மே 2019 04:26 அன்று
At present Riyadh, Saudi Arabia
Love cooking 😍
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. ஸ்பைசி மோர் ஷேக்
  2. மோதகம்
  3. Gonkura pappu (telugu)
  4. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  5. இனிப்பு ரவை.5-10 நிமிடத்தில் செய்திடலாம். காலை டிஃபன் அல்லது இரவு உணவிற்கு ஏற்றது
  1. வெற்றிலை பூண்டு சாதம்
  2. கேரட் ரைஸ்
  3. கிரீன் புலாவ்
  4. மாங்காய் சாதம்
  5. அரிசி பாயசம்
  1. அரிசி கேக்
  2. #அரிசிவகைஉணவுகள்                சுவையான அடை தோசை ரெசிபி!
  3. கிரீன் புலாவ்
  4. பிடிகொழுகட்டை
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8885167
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close