வட்டயப்பம் (கேரளா ஸ்பெஷல்)

Pavithra Prasadkumar
Pavithra Prasadkumar @cook_14253304
At present Riyadh, Saudi Arabia

#அரிசி உணவுகள்
சுவையான வட்டயப்பம், உங்கள் விட்டில் உண்டாக்கி பாருங்கள்

வட்டயப்பம் (கேரளா ஸ்பெஷல்)

#அரிசி உணவுகள்
சுவையான வட்டயப்பம், உங்கள் விட்டில் உண்டாக்கி பாருங்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. பச்சரிசி - 1 1/2 கிளாஸ்
  2. தேங்காய் துருவல் - 1/2 கப்
  3. சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்
  4. உப்பு - 1/2 டீஸ்பூன்
  5. ஈஸ்ட் - 1/2 டீ ஸ்பூன
  6. ஏலக்காய் - 1/4 டீ ஸ்பூன்
  7. சோறு - 1/2 கப்
  8. தண்ணீர் தேவையான அளவு
  9. முந்திரி அலங்கரிக்க தேவையானவை
  10. உலர்ந்த திராட்சை அலங்கரிக்க தேவையானவை

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    பச்சரிசி நன்றாக கழுவி ஐந்து மணி நேரம் ஊறவைக்கவும்

  2. 2

    ஐந்து மணி நேரம் கழிந்து, தேங்காய் துருவல், சர்க்கரை, உப்பு, ஈஸ்ட், சோறு, ஏலக்காய், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்கவும்

  3. 3

    அரைத்த மாவு (தோசை பத்த்தில் இருக்க வேண்டும்) ஆறு முதல் எட்டு மணி நேரம் வைக்கவும்

  4. 4

    அது கழிந்து, இனி பொங்கிய மாவு ஒரு வட்ட பாத்திரத்தில் ஊற்றி பதினைந்து நிமிடம் வேக வைக்கவும்

  5. 5

    வேக வைக்கும் மாவின் மேல் எட்டு நிமிடம் கழிந்து மூடி திறந்து முந்திரி, திராட்சை அலங்கரிக்கவும் பின்னர் அடைத்து வேக வைக்கவும்

  6. 6

    சுடான வட்டயப்பம் பரிமாறவும், சர்க்கரை உங்களுக்கு வேண்டுமென்றால் கூட்டலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Pavithra Prasadkumar
Pavithra Prasadkumar @cook_14253304
அன்று
At present Riyadh, Saudi Arabia

Similar Recipes