பணியாரம் / குண்டபொங்கநல்லு (எஞ்சியுள்ள தோசை /இட்லி மாவை பயன்படுத்தி)

Divya Swapna B R @cook_7838056
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கிண்ணத்தில் தோசை /இட்லி மாவை எடுத்து, அரிசி மாவு சேர்த்து நன்றாக கலந்து.
- 2
வெங்காயம், சீரகம், பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும்கருவேபிலைகளை சேர்க்கவும்.
- 3
பணியாரச் சட்டியைச் சுடுபடுத்தி,ஒவ்வொரு குழியிலும் சிறு துளிகள் எண்ணெய் சேர்த்து, சிறிய கரண்டி கொண்டு மாவை ஊற்றவும்.
- 4
ஒரு மூடி கொண்டு மூடி அதை சில நிமிடங்களுக்கு சமைக்கவும்.
- 5
ஒரு மர குச்சி அல்லது ஸ்பூன் பயன்படுத்தி மூடித் திறந்து திருப்பி போடவும்.
- 6
மிருதுவாக வரும் வரை சமைக்கவும், பணியாரத்தை ஒரு கேசெரோல் அல்லது கிண்ணத்திற்கு மாற்றவும்.
- 7
சட்னி அல்லது சாம்பார் உடன் பரிமாறவும்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9384604






கமெண்ட்