குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சாமதும்ப புளூசு (டாங்கி சேப்பங்கிழங்கு கிரேவி)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சாமதும்ப புளூசு (டாங்கி சேப்பங்கிழங்கு கிரேவி) செய்முறை முக்கிய புகைப்படம்

சாமதும்ப புளூசு (டாங்கி சேப்பங்கிழங்கு கிரேவி)

Divya Swapna B R
Divya Swapna B R @cook_7838056

சேப்பங்கிழங்கில் புளிப்பும் இனிப்புமாக செய்யப்படும் கிரேவி தான் சாமதும்ப புளூசு என்று தெலுங்கில் அழைக்கிறோம்.
 நான் அடிக்கடி இந்த டிஷ் செய்யவேன் என் கணவருக்கு மற்றும் குழந்தைகளுக்கு பிடித்த ஒன்று இது . மேலும், நான் அதை செய்யும்
போது சாப்பிட என் குழந்தைகளை கெஞ்ச வேண்டாம். நீங்களும் செய்து பாருங்கள், உங்களுக்கும் பிடிக்கும்.
 
மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
  • 1/2 கிலோசேப்பங்கிழங்கு
  • 3 குழிக்கரண்டிஎண்ணெய்
  • 1 எண் பெரிய வெங்காயம்
  • 1எண்தக்காளி
  • 3 எண்பச்சை மிளகாய்
  • 2 எண்புளி (எலுமிச்சை அளவு)
  • 1 குழிக்கரண்டிவெல்லம்
  • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள்
  • 1 தேக்கரண்டி கொத்தமல்லி தூள்
  • 1/2 தேக்கரண்டி சீரகம் தூள்
  • 1 கைப்பிடிகறிவேப்பிலை
  • 1 கொத்துகொத்துமல்லி தழை
  • சுவைக்கஉப்பு
  • 1 தேக்கரண்டி கடுகு விதைகள்
  • 1 தேக்கரண்டி சீரகம்
  • 1 சிட்டிகைபெருங்காயப் பொடி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    வேகவைத்து, தோலுரித்து, வெட்டியச் சேப்பங்கிழங்கு

  2. 2

    வெட்டிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய். தேவையான தண்ணீரில் புளி ஊற வைக்கவும்.

    சாமதும்ப புளூசு (டாங்கி சேப்பங்கிழங்கு கிரேவி) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் போட்டு,வேடித்ததும், பெருங்காயப்பொடி சேர்க்கலாம்.

  4. 4

    வெங்காயங்களை வதக்கவும். பின்னர், பச்சை மிளகாய்,கருவேபிலைகளை சில நிமிடங்களுக்கு சேர்த்து வதக்கவும்.

    சாமதும்ப புளூசு (டாங்கி சேப்பங்கிழங்கு கிரேவி) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    தக்காளி சேர்த்து வதக்கவும்.

  6. 6

    புளி சாற்றை ஊற்றி, நன்கு கலக்கவும்.

    சாமதும்ப புளூசு (டாங்கி சேப்பங்கிழங்கு கிரேவி) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    அனைத்து பொடிகள், வெல்லம், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

  8. 8

    மூடி அதை 5 நிமிடம் கொதிக்க விடுங்கள். மூடி நீக்கவும்,சேப்பங்கிழங்கு துண்டுகளை சேர்க்கவும்.

  9. 9

    மற்றொரு 5 - 10 நிமிடங்கள் அல்லது விரும்பிய நிலைத்தன்மையை அது அடையும் வரை கொதிக்க விடுங்கள்.

    சாமதும்ப புளூசு (டாங்கி சேப்பங்கிழங்கு கிரேவி) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    அடுப்பை அனைத்து விட்டு கொத்தமல்லி இலைகளால் அழகுபடுத்தவும்

  11. 11

    சாதத்துடன் பரிமாறவும்.

    சாமதும்ப புளூசு (டாங்கி சேப்பங்கிழங்கு கிரேவி) ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Divya Swapna B R
Divya Swapna B R @cook_7838056
21 ஜூன் 2019 05:56 அன்று
Hi, Welcome to my Blog!
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Seppai Greavi

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. மரவள்ளி கிழங்கு பொறியல்/கப்ப புலுகு
  2. லெஸ்ஸி
  3. ராத்தர் பிரியாணி
  4. பீன்ஸ் - கேரட் பிரை
  5. பச்சை சட்னி
  1. எர்ரா காரம் தோசை
  2. பணியாரம் / குண்டபொங்கநல்லு (எஞ்சியுள்ள தோசை /இட்லி மாவை பயன்படுத்தி)
  3. பட்டர் மசாலா கார்ன்
  4. சிக்கன் ஃப்ரைட் ரைஸ்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9384607
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close