சௌ சௌ சட்னி

சௌ சௌ வை தோல் நீக்கிவிட்டு துண்டு துண்டாக நறுக்கி வைக்கவும்.
ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும்.. எண்ணெய் காய்ந்ததும் உளுந்து சேர்த்து வறுக்கவும்.
பின்னர் வர மிளகாய்,பூண்டு,வெங்காயம், புளி, தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்.
நறுக்கிய சௌ சௌ சேர்க்கவும். மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.. சௌ சௌ வேக 5 நிமிடம் மூடி வைக்கவும்..

சமையல் குறிப்புகள்
- 1
சௌ சௌ வை தோல் நீக்கிவிட்டு துண்டு துண்டாக நறுக்கி வைக்கவும்
- 2
ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும்.. எண்ணெய் காய்ந்ததும் உளுந்து சேர்த்து வறுக்கவும்
- 3
பின்னர் வர மிளகாய்,பூண்டு,வெங்காயம், புளி, தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்
- 4
நறுக்கிய சௌ சௌ சேர்க்கவும். மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.. சௌ சௌ வேக 5 நிமிடம் மூடி வைக்கவும்..
- 5
அடுப்பை நிறுத்தவும்.. நன்கு ஆறிய பின்னர் அரைக்கவும்.. தாளிக்க 1 tsp எண்ணெய் விட்டு,கடுகு,பெருங்காயம்,1 வர மிளகாய் சேர்த்து தாளித்து சேர்க்கவும்..
- 6
சுவையான,ஆரோக்கியமான சௌ சௌ சட்னி தயார்.. இட்லி,தோசைக்கு மிகவும் அருமையாக இருக்கும்..
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்