கத்தரிக்காய் சட்னி

#சட்னிமற்றும்டிப்ஸ்
கத்தரிக்காய் கொத்சு செய்ய நேரமில்லாத காலை வேளையில் மிகவும் சுலபமாக செய்யலாம். சுவை அருமை. காரத்திற்கேற்ப மிளகாய் வத்தல் அளவைக் கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம். இட்லி, தோசை, சாதத்திற்கு சுவையாக இருக்கிறது.
கத்தரிக்காய் சட்னி
#சட்னிமற்றும்டிப்ஸ்
கத்தரிக்காய் கொத்சு செய்ய நேரமில்லாத காலை வேளையில் மிகவும் சுலபமாக செய்யலாம். சுவை அருமை. காரத்திற்கேற்ப மிளகாய் வத்தல் அளவைக் கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம். இட்லி, தோசை, சாதத்திற்கு சுவையாக இருக்கிறது.
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் விட்டு மிளகாய் வத்தல், கறுப்பு உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை வறுத்து எடுக்கவும்.
- 2
நறுக்கிய கத்தரிக்காய் துண்டுகள் சேர்த்து நன்கு வேகும் வரை வதக்கவும்.
- 3
தக்காளி சேர்த்து வதக்கவும். வதங்கியதும் ஆறவைக்கவும்.
- 4
மிக்சி ஜாரில் தேங்காய் துருவல், உப்பு, புளி சேர்த்து வதக்கி ஆறியவற்றையும் சேர்த்து சற்று கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.
- 5
கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு கடுகு தாளித்து சட்னியில் சேர்க்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பிரவுன் சட்னி
#சட்னி & டிப்ஸ்எங்கள் வீட்டுக் குட்டீஸ்களுக்கு மிகவும் பிடித்தமான சட்னி பிரவுன் சட்னி. இட்லியும் பிரவுன் சட்னியும் கொடுத்தால் ஒரு இட்லி அதிகமாகவே சாப்பிடுவார்கள். இட்லி, தோசை , சப்பாத்தி, தயிர் சாதம், லெமன் சாதம், மாங்காய் சாதம் எல்லாவற்றுக்கும் பிரவுன் சட்னி சூப்பரா இருக்கும். பிரயாணங்களின் போது கொண்டு செல்ல மிகவும் ஏற்றது. Natchiyar Sivasailam -
சிலிண்டர் (சிவப்பு மிளகாய்) சட்னி
#சட்னி மற்றும் டிப்ஸ்சிவப்பு மிளகாய் பயன் படுத்தி அரைத்த சட்னி. சிலிண்டர் (சிவப்பு) நிறத்தில் இருப்பதால் தோழியின் குழந்தை சிலிண்டர் சட்னி என்று சொல்ல இந்த சட்னிக்கு அதுவே பெயராகி விட்டது. Natchiyar Sivasailam -
-
பூண்டு சட்னி
#சட்னி மற்றும் டிப்ஸ்பூண்டு சட்னி இட்லி, தோசை, செட் தோசை, ஊத்தப்பம் மற்றும் பணியாரத்திற்கு ஏற்றது. Natchiyar Sivasailam -
-
பிரவுன் ரைஸ் கொழுக்கட்டை
#4#குக்பேட்ல் என் முதல் ரெசிபிபிரவுன் ரைஸ் கொழுக்கட்டை ஒரு சத்தான, சுவைமிக்க, ஆரோக்கியமான ரெசிபி. கோடை விடுமுறையில் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றது. Natchiyar Sivasailam -
-
சொதிக்குழம்பு
#தேங்காய்சம்பந்தப்பட்டசெய்முறைதிருநெல்வேலி புகழ் சொதிக்குழம்பு. எங்களது திருமணங்கள் பெண் வீட்டில் தான் நடைபெறும். மூன்று நாட்கள் திருமணக் கொண்டாட்டம் தொடரும். முதல் நாள் மாப்பிள்ளை அழைப்பு தொடங்கி திருமணத்திற்கு மறுநாள் காலை பலகாரப் பந்தி என்ற காலை விருந்து வரை பெண் வீட்டார் விருந்து அளிப்பார்கள். திருமணத்திற்கு மறுநாள் மதிய விருந்து மறுவீட்டுச் சாப்பாடு என்று மாப்பிள்ளை வீட்டார் அளிப்பார்கள். அந்த விருந்தில் தவறாமல் சொதிக்குழம்பு இடம் பெறும். Natchiyar Sivasailam -
-
கத்தரிக்காய் கிரேவி (Brinjal gravy) (Kathirikkaai gravy recipe in tamil)
மிகவும் சுவையான கத்தரிக்காய் வைத்து செய்த இந்த கிரேவியை சாதம், இட்லி, தோசையுடன் சேர்த்து சுவைக்கலாம்.#GA4 #Week4 Renukabala -
மாங்காய் பச்சடி
#2#குக்பேட்ல்என்முதல்ரெசிபிமாங்காய் சீசனில் எங்கள் வீட்டில் அடிக்கடி செய்யப் படும் டிஷ் மாங்காய் பச்சடி. ரசமும், மாங்காய் பச்சடியும் மிகச் சிறந்த காம்போனு சொல்லலாம். இட்லி, தோசை , சப்பாத்தி , தயிர் சாதம் எல்லாவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ். Natchiyar Sivasailam -
கடலைப்பருப்பு சட்னி (Kadalai paruppu chutney recipe in tamil)
#GA4சுலபமாக செய்ய கூடிய சட்னி.இட்லி தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும். Linukavi Home -
-
காஞ்சிபுரம் இட்லி
#காலைஉணவுகள்பட்டுக்குப் பெயர் போன காஞ்சிபுரம் இட்லிக்கும் பெயர் போனது தான். காஞ்சிபுரம் இட்லி மிகவும் புகழ் பெற்ற உணவு. வரதராஜப் பெருமாளுக்கு நைவேத்தியமாகப் படைக்கப்மடுவது. நாம் வழக்கமாகச் செய்யும் இட்லியைப் போலல்லாமல் காஞ்சிபுரம் இட்லியின் செய்முறையும் சேர்க்கும் பொருட்களும் மாறுபடும். காஞ்சிபுரம் இட்லி பெரிய குடலைகளில் மந்தார இலைகள் வைத்து செய்யப் படும். ஒரு இட்லி இரண்டு கிலோ எடை கூட இருக்கும். நாம் வீட்டில் செய்யும் போது சிறிய டம்ளர்கள் அல்லது திட்டங்களில் செய்யலாம். Natchiyar Sivasailam -
-
பலாக்கொட்டை கத்தரிக்காய் சாம்பார் (jack fruit brinjal sambar recipe in tamil)
பழங்காலத்து கிராமத்தில் செய்த இந்த பலாக்கொட்டை, கத்தரிக்காய் சாம்பார் மிகவும் சுவையாக இருக்கும். சாதம், இட்லி, தோசை போன்ற எல்லா உணவுகளுடன் பொருத்தமாக இருக்கும்.#vk Renukabala -
-
-
-
*ஹோட்டல் ஸ்டைல் கார சட்னி*
இந்த சட்னி செய்வது மிகவும் சுலபம். தோசை, இட்லி, இடியாப்பம், சப்பாத்தி, பூரிக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
*கத்தரிக்காய் வறுவல்*
கத்தரிக்காய் என்றால் சிலருக்கு அலர்ஜி என்று பிடிக்காது. ஆனால் இந்த முறையில் கத்தரிக்காய் வறுவல் செய்தால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். Jegadhambal N -
#சட்னி&டிப்ஸ்
வெங்காய சட்னி இது மிகவும் சுவையான சட்னி,எங்கள் வீட்டு குட்டீஸ்க்கு ரொம்ப பிடித்த சட்னி. Savithri Sankaran -
-
-
-
த்ரீ இன் ஒன் சுரைக்காய் அடை
#breakfastசுரைக்காயை பலர் விரும்ப மாட்டார்கள். அதே சுரைக்காயை சேர்த்து அடை செய்து தரும் போது விரும்பி உண்பார்கள். செய்து பாருங்கள். அரிசி, பருப்பு வகைகள், சுரைக்காய், வெங்காயம், கறிவேப்பிலை என கார்போஹைட்ரேட், புரோட்டின்கள், விட்டமின்கள் நிறைந்த ஒரு முழுமையான பிரேக்ஃபாஸ்டை குடும்பத்தினருக்கு அளித்து மகிழுங்கள். Natchiyar Sivasailam -
சின்ன வெங்காயம் சட்னி
காலை வேளையில் இட்லி அல்லது தோசைக்கு தொட்டுக்கொள்ள காரமான சுவையான சட்னி Kamala Shankari -
கேரட் சட்னி
#carrot இட்லி,தோசை மற்றும் சாதம் கூடேர்த்து சாப்பிட ஏற்ற நல்ல சத்துள்ள சட்னி. காலை உணவில் காய்கறி சேர்த்துக் கொள்ள இது எளிமையான வழி.Eswari
-
கத்தரிக்காய் சட்னி (Kathirikkaai chutney recipe in tamil)
#Ga4கத்திரிக்காய் சட்னி இட்லி,தோசைக்கு தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும். கத்திரிக்காயை சுட்டு பிறகு சட்னியாக அரைக்க வேண்டும். Meena Ramesh -
பூண்டுக் குழம்பு
#மதிய உணவுபூண்டு, சுண்டை வத்தல், நல்லெண்ணெய் சேர்த்துக் குழம்பு செய்யும் போது வீடே மணக்கும். சூடான சாதத்துடன் பூண்டுக் குழம்பு, பருப்புத் துவையல், சுட்ட அப்பளம் சேர்த்து சாப்பிட்டுப் பாருங்கள். அமிர்தமாயிருக்கும். Natchiyar Sivasailam
More Recipes
கமெண்ட்