சமையல் குறிப்புகள்
- 1
அரைக்கீரை யை நன்றாக கழுவி நீர் வடிய விடவும்
- 2
வெங்காயம் பச்சை மிளகாய் நறுக்கி கொள்ளவும்
- 3
அடுப்பில் வாணலியை வைத்து காய்ந்ததும் எண்ணெய் விட்டு கடுகு காய்ந்த மிளகாய் தாளித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 4
வெங்காயம் பாதி வதங்கியதும் கழுவின கீரையை சேர்த்து உப்பு சேர்த்து நன்றாக வதக்கி
- 5
தேங்காயை துருவி வதங்கிய கீரையுடன் சேர்த்து கிளறி இறக்கவும்
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9766453




கமெண்ட்