பாரம்பரிய செட்டிநாடு முட்டை பணியார குழம்பு

பாரம்பரிய செட்டிநாடு முட்டை பணியார குழம்பு
சமையல் குறிப்புகள்
- 1
1 வெங்காயம் 1 பச்சை மிளகாயை மற்றும் கொத்தமல்லி சிறிதாக நறுக்கி கொள்ளவும்.. 2 முட்டை உடன் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யவும்
- 2
பணியார கள் சூடான உடன் முட்டை பணியாரம் செய்ய குழியில் ஊற்று சிறிது எண்ணெய் சேர்த்து இரண்டு பக்கம் வேக விடவும்
- 3
இப்போது ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து.. கடுகு, கருவேப்பிலை, பச்சை மிளகாயை சிறிய வெங்காயம்,தக்காளி சேர்த்து வதக்கவும்
- 4
செட்டிநாடு மசாலா செய்வதற்கு, வெங்காயம், தக்காளி,பூண்டு இஞ்சி, மிளகு, சோம்பு மற்றும் தேங்காய் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்
- 5
வெங்காயம் தக்காளி வதங்கிய பின் குழம்பு மிளகாய் பொடி மற்றும் மஞ்சள் பொடி சேர்த்து வதகயும்
- 6
இப்போது செய்து வைத்த மாசலா சேர்த்து 10 நிமிடம் மூடி வைகயும்
- 7
10 நிமிடம் பிறகு குழம்பு தயார். செய்து வைத்திருந்த முட்டை பணியாரம் குழம்பில் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்
- 8
சிறிதளவு கொத்தமல்லி சேர்த்து இறக்கி விடலாம்
- 9
இப்போது சுவையான பாரம்பரிய முட்டை பணியார குழம்பு தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பாரம்பரிய மஞ்சள் பொங்கல் - தாளகக்குழம்பு
#தமிழர்களின் பாரம்பரிய சமையல்ஆடி மாதம் செவ்வாய் கிழமை அன்று இந்த மஞ்சள் பொங்கல் மற்றும் அதற்கு தொட்டு கொள்ள தாளகக்குழம்பு செய்வார்கள். அரிசி,பருப்பு, காய்கறிகள் என அனைத்தும் சேர்ந்த தமிழர்களின் சரிவிகித ஆரோக்கியமான உணவு இது Sowmya Sundar -
-
-
-
-
-
பாரம்பரிய பருப்பு உருண்டை குழம்பு
#WDதமிழ் மக்களின் பாரம்பரிய உணவு வகைகளில் முக்கியமான ஒன்று பருப்பு உருண்டை குழம்பு Vaishu Aadhira -
முட்டை கடலைமாவு ஆம்லெட்
#vahisfoodcornerமுட்டை கடலை மாவு ஆம்லெட் காலை உணவாகவும் அல்லது சாதத்திற்கு தொடு கறியாகவும் உபயோகிக்கலாம். Nalini Shanmugam -
-
செட்டிநாடு மட்டன் குழம்பு
#bookசெட்டிநாடு மட்டன் குழம்பு இப்போது காரசாரமான குழம்பை இட்லி தோசை மற்றும் பிரியாணியுடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள் பர்ஃபெக்ட் காம்பினேஷன் Aishwarya Rangan -
செட்டிநாடு வடகறி(Chettinadu vadacurry recipe in tamil)
#Vadacurry#GA4 Week23 Chettinad Nalini Shanmugam -
-
பாரம்பரிய மண்பானை மீன் குழம்பு
முதலில் புளியை நன்கு கழுவி 30 நிமிடம் ஊற வைக்கவும்..மிக்ஸியில் வெங்காயம்,கருவேப்பிலை கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும். அடுத்து தக்காளியும் அரைத்து கொள்ளவும். பூண்டு நன்கு தட்டி கொள்ளவும்.இப்போது மண்பானை வைத்து நல்லென்னை ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு,சீரகம், வெந்தயம்,இடித்து வைத்த பூண்டு,பச்சை மிளகாய் சேர்க்கவும். சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். இப்போது அரைத்து வைத்த வெங்காயம்,தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து வதக்கவும். இப்போது புளி தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். நன்கு சுண்டி வரும்வரை கொதிக்க விடவும். பின்னர் மீன் சேர்த்தவும்.மீன் வேக 5 நிமிடம் போதும். இறுதியில் சீரக தூள்,வெல்லம் அல்லது நாட்டு சக்கரை சேர்த்து அடுப்பை அணைத்து விட்டு கொத்தமல்லி தூவவும்.. சுவையான மண்பானை மீன் குழம்பு தயார்.. San Samayal -
-
-
-
-
-
-
செட்டிநாடு முட்டை புளிக்குழம்பு (Muttai pulikulambu recipe in tamil)
#worldeggchallenge முட்டையை வேக வைக்காமல் அப்படியே குழம்பில் உடைத்து ஊற்றி வேக வைத்தால் மிகவும் ருசியாக இருக்கும். குழந்தைகள் மிகவும் ரசித்து உண்பர். வெள்ளைக்கரு வித்தியாசமான சுவையைக் கொடுக்கும். Rajarajeswari Kaarthi -
முட்டை அடை குழம்பு #cookpad recepies
இது மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகள் விரும்பி உண்பார்கள். #deepfry Aishwarya MuthuKumar -
-
-
செட்டிநாடு முட்டை குழம்பு(chettinadu muttai kulambu recipe in tamil)
#GA4காரசாரமான சுலபமான செட்டிநாடு ஸ்டைல் முட்டை குழம்பு. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
முட்டை குழம்பு(muttai kulambu recipe in tamil)
#wt3 உடைச்சு ஊத்தின முட்டை குழம்புன்னா எல்லாருக்கும் ரொம்ப பிடிக்குங்க... சுவையும் அபாரமா இருக்கும்.. Tamilmozhiyaal -
கிராமத்து மீன் குழம்பு(village style fish curry recipe in tamil)
#DGகிராமத்து பாரம்பரிய முறையில் சுவையான மத்தி மீன் குழம்பு இவ்வாறு செய்து பார்த்தால் நன்றாக இருக்கும். RASHMA SALMAN -
முட்டை குழம்பு
#lockdown#book ஊரடங்கு உத்தரவால் இறைச்சிக் கடைகள் திறக்க வில்லை. அதனால் இந்த ஞாயிற்றுக்கிழமை முட்டை குழம்பு செய்து விட்டேன். Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
More Recipes
கமெண்ட்