வெந்தய கீரை ஸா தம்

Veena Giri @cook_17603490
அம்மா ஒரு முரை கீரை நிரைய இருந்த போது கண்டுபிடித்தார்.அப்போ இதெல்லாம் ஒரு சாதமா, என அழுததுண்டு.ஆனால் இப்போது அதுவே வீட்டில் உள்ள அனைவரும் விரும்பும் ஒரு உணவு ஆகிவிட்டது.
வெந்தய கீரை ஸா தம்
அம்மா ஒரு முரை கீரை நிரைய இருந்த போது கண்டுபிடித்தார்.அப்போ இதெல்லாம் ஒரு சாதமா, என அழுததுண்டு.ஆனால் இப்போது அதுவே வீட்டில் உள்ள அனைவரும் விரும்பும் ஒரு உணவு ஆகிவிட்டது.
சமையல் குறிப்புகள்
- 1
குக்கர் இல் எண்ணெய் போட்டு கடுகு போடவும்,மசாலா அனைத்தையும் போடவும்.கழுவி நறுக்கிய கீரை போடவும்.நன்றாக கீரை சுருங்கியதும்,மிளகாய் போடவும்,பிறகு ஊறவைத்த அரிசியை போடவும்.நன்றாக fry பண்ணவும்.பிறகு
- 2
1:2 தண்ணிர் சேர்க்கவும்.பின் சோளம் சேர்க்கவும்.பின் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.குக்குகர் மூடி 2 vissel வரும் வரை விடவும்.
- 3
2.cooker vissel வந்தவுடன் திறந்து சிரிது எலுமிச்சை சேர்க்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9895510

கமெண்ட்