கோதுமை வெட்ஜ் பீட்ஸா
தோசை கல் போதும் !! ஓவென் தேவை இல்லை!!
சமையல் குறிப்புகள்
- 1
கேரட், வெங்காயம், குடை மிளகாய், உருளைக்கிழங்கு முதலியவற்றை தீப்பெட்டி குச்சி அளவு சன்னமாக வெட்டி வைத்து கொள்ளவும்.
- 2
வெட்டிய காய்கறிகளை கோதுமை மாவு, மைதா, கார்ன் பிளார் மாவு, உப்பு, மசாலா சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து பிணைந்து கொள்ளவும்.
- 3
தோசை கல்லை பற்ற வைத்து பிணைந்து வைத்த கலவையை சப்பாத்தி போன்று கல்லின் மேல் பரப்பி விடவும்.
- 4
எண்ணெய் ஊற்றி அதை வேக வைத்து, திருப்பி போடவும்.
- 5
பின்னர் அதின் மேல் பீட்ஸா சீஸ் யை பரப்பி விடவும்.அதனை மூடி வைத்து, சீஸ் வெந்து படரும் வரை வைத்து இருந்து,அடுப்பை அணைத்து அதன் மேல் மிளகு தூள் தூவி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
பீட்ஸா
#NoOvenBaking இந்த பீட்ஸா வை ஓவன் பயன்படுத்தாமல் மிகவும் ஆரோக்கியமான முறையில் எங்களுக்கு கற்றுக் கொடுத்த masterchef neha அவர்களுக்கு நன்றி. Kavitha Chandran -
-
-
-
-
-
வெங்காய சீஸ் ரிங்ஸ் (Venkaaya cheese rings recipe in tamil)
என் கணவருக்கு சீஸ் பிடிக்கும். அவருக்கு செய்தேன் Addlin YummyCooking -
-
-
-
-
கிரிஸ்பி ரவா தோசை
#hotel ரவா தோசை கிரிஸ்பியாக இல்லை என்று ஹோட்டல் சென்றால் ரவா தோசை ஆர்டர் செய்வோம். இப்போ வீட்டிலேயே கிரிஸ்பி ரவா தோசை.💁💁 Hema Sengottuvelu -
-
-
-
-
பனீர்வெஜ் பீட்ஸா (Paneer veg pizza recipe in tamil)
#GA4 #cheeseகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்தபனீர் ,சீஸ் சேர்த்து சாப்பிட மிகவும் அருமையாக இருந்தது. Azhagammai Ramanathan -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9894167
கமெண்ட்