தூத்துக்குடி கோழிக்குழம்பு

Janice Salintha @cook_17735405
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் நறுக்கிய பெரிய வெங்காயத்தை போட்டு நன்று வதக்கவும்
- 2
இஞ்சி பூண்டு விழதை போட்டு நன்றாக வதக்கவும்
- 3
பச்சை மிளகாயை கீறி போடவும்
- 4
நறுக்கிய தக்காளியை போடவும்.பின்பு எல்லா மசலாக்களையும் போடவும்.பின்பு இதை நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
- 5
வாணலியில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்த உள்ளியை போடவும் பின்பு அரைத்த விழுதை போட்டு கிளறவும்
- 6
பின்பு கறி சேர்த்து வதக்கவும்
- 7
தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்
- 8
எண்ணெய் பிரிந்தவுடன் இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
செட்டிநாடு கோழி மிளகு குழம்பு (Chettinaadu kozhi milagu kulambu Recipe in Tamil)
#அம்மா #nutrient2 #goldenapron3 Muniswari G -
-
-
-
ரவை சிக்கன் அடை (Rava Chicken ADai Recipe in Tamil)
ரொம்ப டேஸ்ட்டா இருக்கும் குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க நல்லா மொரு மொரு சுடனும் அசைவம் பிடிக்காதவங்க காய்கறிகள் கலந்து கொள்ளலாம் காய்கறி அசைவத்திற்கு பதிலா சர்க்கரை கலந்து இனிப்பாக சாப்பிடலாம் Chitra Kumar -
-
பன்னீர் ஸ்டுபி டாமோடோ Paneer stuffed tomato Recipe in Tamil
ரொட்டிக்கு வைத்து சாப்பிடும் இணை உணவு . ஸ்டார்டர் ஆகவும் பரிமாறலாம். #paneer #onerecipeonetree Fahira -
-
காரசாரமான பிச்சு போட்ட சிக்கன் வறுவல் (Pichu potta chichen varuval recipe in tamil)
#arusuvai2Sumaiya Shafi
-
-
-
-
-
-
முட்டை மசாலா(egg masala recipe in tamil)
நாவில் எச்சில் ஊறும் முட்டை மசாலா.. எல்லோருக்கும் பிடித்த ஒன்று#CF1 Sweety Sharmila -
எக் கீமா மசாலா (Egg kheema masala recipe in tamil)
#nvவெறும் முட்டையை வேக வைத்து கொடுத்தால் ஒரு சில குழந்தைகளுக்கு பிடிக்காது. வேகவைத்து முட்டையில் இருக்கும் சத்து கிடைக்க இது மாதிரி புதிதாக செய்து கொடுக்கலாம். Nithyakalyani Sahayaraj -
பன்னீர் கேப்சிகம் பெப்பர் ஃப்ரை(paneer capsicum pepper fry recipe in tamil)
#pongal2022இதில் பன்னீர் காப்ஸிகம் இருப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். பணீரில் உள்ள கால்சியம் கிடைக்கும். குடைமிளகாய் கண் பார்வைக்கு மிகவும் நல்லது. Pepper இஞ்சி பூண்டு நோய் தொற்றை தடுக்கும். Meena Ramesh -
மசாலா சால்னா🍲😇(masala salna recipe in tamil)
இந்த மசாலா சால்னா எளிமையான முறையில் செய்யலாம்.இது இட்லி, பூரி, ரொட்டி இவை அனைத்திற்கும் சாப்பிடலாம். RASHMA SALMAN -
-
-
-
-
-
ரோட்டு கடை ஸ்டைல் ஈரல் சுவரொட்டி தொக்கு(Eeral suvarotti thokku recipe in tamil)
#nv Manjula Sivakumar -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9894463
கமெண்ட் (2)