குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ஜீரோ ஆயில் பசலை கீரை பாசி பருப்பு சூப்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ஜீரோ ஆயில் பசலை கீரை பாசி பருப்பு சூப் செய்முறை முக்கிய புகைப்படம்

ஜீரோ ஆயில் பசலை கீரை பாசி பருப்பு சூப்

Aishwarya Rangan
Aishwarya Rangan @cook_16080596
Chennai

#கீரைவகைசமையல்கள்

சிறு நீரக பிரச்சனை பெண்களுக்கு முடி உதிருதல் மற்றும் அல்சர் பிரச்சனைக்கு பாலக்கீரை சூப் சாப்பிட்டால் நல்ல பலன் தரும்

#கீரைவகைசமையல்கள்

சிறு நீரக பிரச்சனை பெண்களுக்கு முடி உதிருதல் மற்றும் அல்சர் பிரச்சனைக்கு பாலக்கீரை சூப் சாப்பிட்டால் நல்ல பலன் தரும்

மேலும் படிக்க

ஜீரோ ஆயில் பசலை கீரை பாசி பருப்பு சூப்

Aishwarya Rangan
Aishwarya Rangan @cook_16080596
Chennai

#கீரைவகைசமையல்கள்

சிறு நீரக பிரச்சனை பெண்களுக்கு முடி உதிருதல் மற்றும் அல்சர் பிரச்சனைக்கு பாலக்கீரை சூப் சாப்பிட்டால் நல்ல பலன் தரும்

#கீரைவகைசமையல்கள்

சிறு நீரக பிரச்சனை பெண்களுக்கு முடி உதிருதல் மற்றும் அல்சர் பிரச்சனைக்கு பாலக்கீரை சூப் சாப்பிட்டால் நல்ல பலன் தரும்

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

2 பரிமாறுவது
  1. 1 கப்பாலக் கீரை
  2. 4 ஸ்பூன்பாசிப்பருப்பு
  3. 1/2 கப்பால்
  4. 1/4 ஸ்பூன்சீரகம்
  5. 1/4 ஸ்பூன்மஞ்சள்
  6. தேவையான அளவுஉப்பு
  7. 6 பல்பூண்டு
  8. 1/2 ஸ்பூன்மிளகு தூள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    பாலக் கீரை நன்றாக கழுவி எடுத்து கொள்ளவும்

    ஜீரோ ஆயில் பசலை கீரை பாசி பருப்பு சூப் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பாசிப்பருப்பு 4 ஸ்பூன் 15 நிமிடம் ஊறவைக்கவும்

  3. 3

    பூண்டு சிறிது சிறிதாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும் அதேபோல் பாலக்கீரை சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்

    ஜீரோ ஆயில் பசலை கீரை பாசி பருப்பு சூப் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    ஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்பை சேர்த்து தண்ணீரும் சேர்த்து 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள், 1/4 ஸ்பூன் சீரகம் சிறிதளவு உப்பு சேர்த்து பருப்பை வேக வைக்கவும்

    ஜீரோ ஆயில் பசலை கீரை பாசி பருப்பு சூப் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    மற்ற அடுப்பில் பால், நறுக்கி வைத்திருந்த பாலக் கீரை, நறுக்கி வைத்த பூண்டு சேர்த்து வேக விடவும்

    ஜீரோ ஆயில் பசலை கீரை பாசி பருப்பு சூப் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    கீரை பூண்டு நன்றாக வெந்த பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்

  7. 7

    மீண்டும் அதே பாத்திரத்தில் சேர்க்கவும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அல்லது பால் சேர்த்து ஒரு கொதி விடவும்

  8. 8

    அதோடு வேக வைத்திருந்த பாசிப்பருப்பினை இதில் சேர்த்து நன்கு கிளறி விடவும்

    ஜீரோ ஆயில் பசலை கீரை பாசி பருப்பு சூப் ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    சிறிதளவு உப்பு மற்றும் காரத்திற்காக 1/2 ஸ்பூன் பெப்பர் தூள் சேர்த்து கொள்ளவும்

    ஜீரோ ஆயில் பசலை கீரை பாசி பருப்பு சூப் ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    இப்போது மிகவும் ஆரோக்கியமான கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ள சூப் ரெடி ஆகி விட்டது

    ஜீரோ ஆயில் பசலை கீரை பாசி பருப்பு சூப் ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
  11. 11

    சிறுநீரக பிரச்சனை பெண்களுக்கு முடி உதிருதல் மற்றும் அல்சர் பிரச்சனைக்கு பாலக்கீரை சூப் சாப்பிட்டால் நல்ல பலன் தரும்

    ஜீரோ ஆயில் பசலை கீரை பாசி பருப்பு சூப் ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Aishwarya Rangan
Aishwarya Rangan @cook_16080596
30 ஜூலை 2019 13:39 அன்று
Chennai

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. Kfc சிக்கன்
  2. கறுப்பு  சுண்டல்  குருமா குழம்பு
  3. ஸ்மைலீஸ்
  4. காலிபலவர் பக்கோட
  5. தயிர் வலயம்
  1. சேனைக்கிழங்கு ரோஸ்ட்
  2. போகா இட்லி
  3. பாலக் பன்னீர் சீஸ் தோசை
  4. சுரைக்காய் பகோடா
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9999190
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close