சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை வேக வைத்து மசிக்கவும்
- 2
அதனுடன் பிரட்.மிளகு தூள்.மி.தூள்.சோள மாவு. உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து வைக்கவும்.
- 3
சப்பாத்திக் கல்லில் எண்ணெய் தடவி பிசைந்த கலவையை கனமாக பரப்பவும்.
- 4
ஒரு மூடியை அதன் மேல் அழுத்து வட்ட வடிவ மாவை தனியே எடுத்து ஸ்ட்ராவினால் இரண்டு கண்களை அழுத்தி ஸ்பூனினால் வாய் வடிவத்தைஅழுத்தவும்.
- 5
எண்ணெயை காய வைத்து வட்ட வடிவ ஸ்மைலிகளை பொரித்து எடுக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
உருளைக்கிழங்கு ஸ்மைலி (Urulaikilanku smiley recipe in tamil)
#deepfryகுழந்தைகளுக்கு ஸ்மைலி மிகவும் பிடிக்கும்.ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக செய்து கொடுக்கலாம்குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
-
-
-
-
-
-
-
-
-
சில்லி கார்லிக் பொட்டேட்டோ பைட்ஸ் (Chilli garlic potato fry recipe in tamil)
#arusuvai2 Gowri's kitchen -
-
கதம்ப காய்கறி - 65(kathamba curry 65 recipe in tamil)
#SF - பொரித்த உணவுகள்உருளை கிழங்கு, கத்திரிக்காய், வெங்காயம், குடைமிளகாய் கலந்து செய்த அருமையான வித்தியாசமான சுவையான மொறு மொறு - 65... Nalini Shankar -
-
-
-
-
பொட்டேட்டோ ரிங்ஸ் (Potato rings recipe in tamil)
#Ownrecipeஉருளைக்கிழங்கில் மாவுச்சத்து புரதச்சத்து கார்போஹைட்ரேட் ஆகியவை அடங்கியுள்ளன Sangaraeswari Sangaran -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10003291
கமெண்ட்