2 லிட்டர் பொரி • 3 டீஸ்பூன் சமையல் எண்ணெய் • 1/2 டீஸ்பூன் கடுகு 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு • 1 டீஸ்பூன் வேர்க்கடலை 1 டீஸ்பூன் கடலை பருப்பு • வெங்காயம் நறுக்கியது • பச்சை மிளகாய் நறுக்கியது • தக்காளி நறுக்கியது • 1கேரட் துருவியது • 1/2 மூடி தேங்காய் துருவியது • 1 எலுமிச்சம் பழம் சாறு பிழிந்தது • 1 கொத்து கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி நறுக்கியது • 1/2 ஸ்பூன் மஞ்சள்