பருப்பு அடை (paruppu adai Recipe in Tamil)

Durga Devi @cook_18166370
பருப்பு அடை (paruppu adai Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மூன்று வகை பருப்பையும் பச்சை அரிசியையும் ஒன்றாக சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்
- 2
அதில் காய்ந்த மிளகாயும் சேர்த்து ஊறவைக்கவும்
- 3
பிறகு அதை கொழகொழப்பு தன்மையுடன் அழைத்துக் கொள்ள வேண்டும்
- 4
அரைத்த பின்பு அதில் உப்பு பெருங்காயத்தூள் முருங்கைக்கீரை வெங்காயம் சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும்
- 5
தோசை பதத்திற்கு கிளற வேண்டும்
- 6
அதை தோசை தோசை தட்டில் ஊற்றி மெல்லிசாக பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10710386



கமெண்ட்