காய்கறி சப்பாத்தி (Kaaikari chappathi Recipe in Tamil)
#ஆரோக்கிய சமையல்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வேகவைத்த காய்கறிகளை அரைத்து எடுத்து கொள்ளவும்
- 2
பின்னர் ஒவ்வொரு காய்கறியையும் ஒவ்வொரு கப் மாவுடன் கலந்து உப்பு, எண்ணெய் சேர்த்து பிசைந்து 1/2 மணி நேரம் மூடி வைக்கவும்
- 3
பிறகு ஒவ்வொரு மாவிலிருந்தும் சிறிது எடுத்து ஒன்றாக சேர்த்து வட்டமாக தேய்க்கவும்
- 4
தனித்தனியாகவும் தேய்த்து கொள்ளலாம்
- 5
இப்பொழுது ஒவ்வொரு மாவிலிருந்தும் சிறிது எடுத்து அதனை கயிறு போல நீளமாக உருட்டி மூன்றையும் சேர்த்து சுற்றி அதனை பரோட்டாவாகவும் தேய்த்து கொள்ளலாம்
- 6
தேய்த்து வைத்துள்ள சப்பாத்தியை சுட்டு எடுக்கவும்
- 7
குருமாவுடன் பரிமாறவும்..
- 8
ஆரோக்கியமான மற்றும் சுவையான சப்பாத்தி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பீட்ரூட் சப்பாத்தி (Beetroot chappathi recipe in tamil)
1.இவ்வகை உணவு சாப்பிடுவதன் மூலம் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.2. மிகவும் சுவையானது அனிமியா என்னும் நோய் வராது#GA4#week 5 லதா செந்தில் -
புதினா சப்பாத்தி (Puthina chappathi recipe in tamil)
#goldenapron3 #Week23 #Pudina#arusuvai5 Shyamala Senthil -
சுரைக்காய் சப்பாத்தி (Suraikkaai chappathi recipe in tamil)
#arusuvai5 முற்றின காய்ந்த சுரைக்காய் ஓட்டை இசைக்கருவியாகவும், மீன்பிடிக்கும் கருவியாகவும், நீச்சல் கற்கப் பயன்படும் கருவியாகவும் பயன்படுத்துகின்றனர். சுரைக்காய் குடுவைகளைப் பாத்திரமாகவும் சிலர் பயன்படுத்துகின்றனர். இதிலுள்ள சத்துக்களைப் பற்றி ஆராயும் பொழுது இதைப் படித்தேன் மிகவும் சுவாரசியமாக இருந்தது. BhuviKannan @ BK Vlogs -
-
சப்பாத்தி (Chappathi recipe in tamil)
#GA4 கோதுமை மாவு வைத்து சப்பாத்தி செய்தேன் நெய் தடவி செய்து பாருங்கள் லேயர் லேயராக வரும். sobi dhana -
-
-
-
-
-
-
கோதுமை வெஜிடபிள் சப்பாத்தி
கேரட் கண்ணுக்கு நல்லது பீட்ரூட் இரத்தத்தை அதிகரிக்கும். இந்த வெஜிடபிள் சப்பாத்தி முதல் ஆளாக சமைத்து பாருங்கள் Sahana D -
-
-
-
காய்கறி பாக்கெட்ஸ் (kaaikari pockets recipe in Tamil)
#bookசத்தான காய்கறிகள் மற்றும் கோதுமையினால் தயாரான சுவை மிகுந்த பாக்கெட்ஸ்..Iswarya
-
-
மூவர்ண காய்கறி புட்டிங் (Moovarna kaaikari buddind Recipe in Tamil)
#nutrient2 #bookகேரட்,பீட்ரூட்,பூசணிக்காயில் அதிக அளவு வைட்டமின் உள்ளது. Sarojini Bai -
-
-
-
-
-
சப்பாத்தி ஸ்டஃப் (Chappathi stuff recipe in tamil)
சப்பாத்தி செய்தால் கூடவே குருமா , குழம்பு , சட்னி செய்தால் மட்டுமே சாப்பிடமுடியும் அவை இல்லாமல் சப்பாத்தியை அப்படியே சாப்பிடலாம். Sarvesh Sakashra -
-
காய்கறி சூப். (Kaaikari soup recipe in tamil)
குளிர் காலங்களில் சூடான சூப் சாப்பிட பலருக்கும் ஆசை.. இதை வீட்டிலேயே செய்து கொடுக்கலாம். #GA4#week10#soup Santhi Murukan -
Methi Chappathi/வெந்தயக்கீரை சப்பாத்தி (Venthayakeerai chappathi recipe in tamil)
#photo#kerala Shyamala Senthil -
சுலபமான சப்பாத்தி (Chappathi recipe in tamil)
இது நான் youtube ல் பார்த்து முயற்சித்தேன்#ownrecipe Sarvesh Sakashra -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11250930
கமெண்ட்