மீல் மேக்கர் காய்கறி பிரியாணி
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் குக்கரில் எண்ணெய் ஊற்றி சோம்பு கறிமசால் மசால் பட்டை லவங்கம் போட்டு தாளிக்கவும்
- 2
இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்
- 3
பல்லாரி தக்காளி போட்டு வதக்கவும்
- 4
பின்னர் மீல் மேக்கர் காய்கறி அனைத்தையும் போட்டு வதக்கவும்
- 5
அரிசி மற்றும் பிரியாணி பொடி போட்டு சிறிது வதக்கவும்
- 6
பின்னர் தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி கறிவேப்பிலை புதினா கொத்தமல்லி போட்டு 3 விசில் வைத்து இறக்கவும்
- 7
சுவையான பிரியாணி ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10715149




கமெண்ட்