சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய் ஊற்றி கறிமசால் பட்டை லவங்கம் கிராம்பு போட்டு தாளிக்கவும் நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்
- 2
பல்லாரி தக்காளி போட்டு வதக்கவும்
- 3
நன்கு வதங்கியதும் அரிசி தக்காளி சாதம் பொடி சேர்த்து வதக்கவும்
- 4
பின்னர் தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி கறிவேப்பிலை புதினா கொத்தமல்லி போட்டு குக்கரில் 3விசில் விடவும்
- 5
சுவையான தக்காளி சாதம் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10721519








கமெண்ட்