சமையல் குறிப்புகள்
- 1
சிக்கன் கால்களை சுத்தம் செய்து ஆங்காங்கே கட் செய்துக்கொள்ளவும்.
- 2
சிக்கன் கால்களை ஊற வைக்க மசாலா தயார் செய்ய, தேவையான பொருட்களில் கொடுக்கப்பட்டுள்ள மசாலா,தயிர், உப்பு மற்றும் எண்ணெயை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கலக்கி கொள்ளவும்.
- 3
சிக்கன் கால்களில் மசாலாவை முழுவதும் தடவி கொள்ளவும். இரவு முழுவதும் அல்லது குறைந்தது 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
- 4
நன்றாக ஊறிய பின், குக்கரில் ரேன்ஞ் அவணையை பேக்கிங் மோடில் 350°fல் முற்சூடு செய்து சிக்கல் கால்களை கிரில் ட்ரெயில் வைத்து 20 நிமிடம் வேகவிடவும்.
- 5
20 நிமிடத்திற்கு பிறகு சிக்கன் கால்களை திருப்பி வைத்து மற்றொரு 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
- 6
சிக்கன் வெந்த பின்னர் ப்ராவில் மோடில் 350°f 5 நிமிடம் வைத்து எடுத்தால் தந்தூரி சிக்கன் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
தந்தூரி சிக்கன்(tandoori chicken recipe in tamil)
ஓவன் இல்லாமல்,சிறு முயற்சி... Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பார்பிக்யூ சிக்கன்(barbeque chicken recipe in tamil)
பார்பிக்யூ சாஸ் வைத்து, இந்த சிக்கனை செய்தேன். இரும்பு தவாவில் செய்தேன். மிகவும் அருமையாக வந்தது. நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். punitha ravikumar -
-
தந்தூரி சிக்கன்
#nutrient1 #book. தந்தூரி சிக்கன் அல்லது, தந்தூரி உணவு வகைகளை எடுத்துக் கொண்டால் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிப்பதாக நினைப்போம். ஆனால் உண்மையிலேயே தந்தூரி வகை உணவு ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்க உதவும். சிக்கனில் அதிகமாக புரோட்டின் சத்துக்கள் உள்ளது. Dhanisha Uthayaraj -
-
-
-
-
-
-
ஹெல்தி இன்ஸ்டன்ட் நெய் சிக்கன் ரோஸ்ட் (Instant Nei chicken roast recipe in tamil)
கோல்டன் ஏப்ரன் பகுதியில் சிக்கன் என்ற வார்த்தையை நாங்கள் கண்டுபிடித்தோம் அதை வைத்து இந்த ரெசிபியை நாங்கள் செய்திருக்கிறோம் இந்த ரெசிபி செய்வது மிகவும் சுலபம் மற்றும் உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய பொருட்கள் சேர்ந்திருக்கிறது சிக்கனில் வைட்டமின் மட்டுமல்லாமல் பொழுது சத்து கால்சியம்சத்து எல்லாமே நிறைந்து இருக்கிறது ஆதலால் இது உடம்புக்கு மிகவும் நல்லது வாருங்கள் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.#book #nutrient2 #goldenapron3 Akzara's healthy kitchen -
-
More Recipes
கமெண்ட்