சமையல் குறிப்புகள்
- 1
சுடுதண்ணீர் ஊற்றி பச்சரிசி மாவை நன்றாக பிணையவும்
- 2
பின்னர் அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்
- 3
மற்றொரு பாத்திரத்தில் நாட்டு சர்க்கரை தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி அதில் சுக்கு ஏலக்காய் போட்டு கொதிக்க விடவும்
- 4
நன்கு கொதித்ததும் அதில் தயார் நிலையில் உள்ள உருண்டைகளை போடவும்
- 5
கொழுக்கட்டை நன்கு வெந்த உடன் தேங்காய் துருவல் கலந்து பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10736945









கமெண்ட்