உருளைக்கிழங்கு கீர்

சமையல் குறிப்புகள்
- 1
பாதாம் மற்றும் 5 முந்திரி ஐ கொதிக்கும் நீரில் போட்டு பத்து நிமிடங்கள் வரை ஊறவிடவும்
- 2
பின் பாதாம் தோல் நீக்கி விட்டு மிக்ஸியில் முந்திரி உடன் சேர்த்து சிறிது பால் விட்டு அரைத்து எடுக்கவும்
- 3
வாணலியில் 1/2 ஸ்பூன் நெய் விட்டு சூடானதும் முந்திரி திராட்சை சேர்த்து வறுத்து தனியாக வைக்கவும்
- 4
உருளைக்கிழங்கு ஐ தோல் நீக்கி விட்டு துருவி வைக்கவும்
- 5
பின் மீதமுள்ள நெய்யை ஊற்றி துருவிய உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வதக்கவும்
- 6
பின் காய்ச்சிய பால் சேர்த்து கலந்து வேகவிடவும்
- 7
பின் உருளைக்கிழங்கு நன்கு வெந்ததும் சர்க்கரை சேர்த்து கிளறவும்
- 8
பின் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கிளறவும்
- 9
பின் மில்க்மெயின்ட் சேர்த்து நன்கு கிளறவும்
- 10
பின் ஏலத்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்
- 11
நன்கு ஒரு சேர கொதித்து திக்காக வரும் போது இறக்கி ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளவும்
- 12
பின் பிரிட்ஜில் வைத்து அரை மணி நேரம் வரை குளிரவிடவும்
- 13
பின் நன்கு ஜில் என்று பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மேங்கோ சாகோ ஜவ்வரிசி பாயசம் (Mango Choco Javarisi Payasam Recipe in Tamil)
# பால்இது ஜவ்வரிசி பாயாசம் இதை பரிமாறுவதில் சற்று வித்தியாசமானது ருசியானது Sudha Rani -
-
பன்னீர் கீர்
#mom பாலூட்டும் தாய்மார்கள் பாலாடைக் கட்டி, பனீர் போன்ற பால் பொருட்களில் புரதம், கால்சியம், பாஸ்பரஸ் ஆகியவை அதிக அளவில் உள்ளன. இவற்றை சேர்த்துக் கொள்ளலாம் Viji Prem -
-
-
-
-
பனீர் அல்வா / Panner Alawa reciep in tamil
#milkகுறைந்த நேரத்தில் மிகவும் எளிதாக இந்த அல்வா செய்யலாம் Sudharani // OS KITCHEN -
ஜங்கூர் கி கீர்
ஜாங்கரா-இது உத்ராஞ்சல் டிசர்ட்.இது சிறு தானியங்கள்,பால் ,சர்க்கரை,நட்ஸ்,எஸன்ஸ் கொண்டு தயாரிக்கப்படுகிறது. Aswani Vishnuprasad -
-
-
கல்யாண விருந்தின் தக்காளி பச்சடி
எங்கள் ஊர் காயல்பட்டணத்தில் திருமண நிகழ்வின் இரவு விருந்தின் போது செய்யக்கூடிய சுவையான இனிப்பு தக்காளி பச்சடி. இதனை இடியாப்ப பிரியாணியோடு பரிமாறுவார்கள். மிகவும் மணமாகவும் சுவையாகவும் இருக்கும். Hameed Nooh -
-
-
-
பாதாம் ஷீரா
இது குஜராத் மற்றும் பாம்பே மாநிலங்களில் கடவுளுக்கு படைக்கும் பாரம்பரியமான பிரசாதம் இதை என்னுடைய 200 ரெசிபி ஆக பதிவு செய்வதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது Sudharani // OS KITCHEN -
நிலக்கடலை கீர் (Nilakkadalai kheer recipe in tamil)
#cookwithfriendsஎன் கற்பனையில் உறுவான இனிப்பு பானம். கற்பனையை தாண்டி அலாதியான சுவை. நம் பாரம்பரிய நிலக்கடலை உபயோகித்து கீர்/பாயாசம்.#cookwithfriends Manju Murali -
பாதாம் ரவை பர்பி(badam rava burfi recipe in tamil)
#Newyeartamil2022கேசரி செஞ்சு ஒரே மாதிரி சாப்பிட்டு சலித்து விட்டதா கிண்ணத்தில போட்டு ஸ்பூன் வைத்து கொடுத்தா திரும்ப கேசரியானு கேக்கறாங்களா அதை கொஞ்சம் மாற்றி இந்த மாதிரி செய்து பர்பி போட்டு கொடுங்க Sudharani // OS KITCHEN
More Recipes
கமெண்ட்