ஜாமூன் போன்டா

Shanthi Balasubaramaniyam
Shanthi Balasubaramaniyam @cook_16904633
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப்ஜாமூன் மாவு
  2. 1/2 கப்அரிசி மாவு
  3. சிறிதுஉப்பு
  4. 1வெங்காயம்
  5. காரத்திற்கேட்பபச்சை மிளகாய்
  6. ஒரு கைப்பிடிமல்லி இழை
  7. சிறிதுகறிவேப்பிலை
  8. ஒரு துளிசோடா உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லி இழையை பொடியாக நறுக்கவும்.

  2. 2

    ஒரு கப்பில் அரிசிமாவு,ஜாமூன் மாவு, வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை, மல்லி இழை,சோடா உப்பு சிறிது தண்ணீர் விட்டு கலக்கவும்.

  3. 3

    காய்ந்த எண்ணெய்யில் கலந்து வைத்துள்ள மாவை போண்டா போல போட்டு எடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shanthi Balasubaramaniyam
அன்று

Similar Recipes