குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ஆட்டு தலை கறி குழம்பு (Aatu Thalai Kari Kulambu Recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ஆட்டு தலை கறி குழம்பு (Aatu Thalai Kari Kulambu Recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ஆட்டு தலை கறி குழம்பு (Aatu Thalai Kari Kulambu Recipe in Tamil)

RIZUWANA
RIZUWANA @cook_18460485

அசைவ உணவு வகைகள்

அசைவ உணவு வகைகள்

மேலும் படிக்க

ஆட்டு தலை கறி குழம்பு (Aatu Thalai Kari Kulambu Recipe in Tamil)

RIZUWANA
RIZUWANA @cook_18460485

அசைவ உணவு வகைகள்

அசைவ உணவு வகைகள்

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 2பட்டை
  • 2லவங்கம்
  • 2ஏலக்காய்
  • சிறிதுவெந்தயம்
  • 1டீஸ்பூன்சீரக பொடி
  • 1/2டீஸ்பூன்மிளகு தூள்
  • 1/2டீஸ்பூன்கரம் மசாலா
  • 200 கிராம்வெங்காயம்
  • 200 கிராம்தக்காளி
  • 30 கிராம்மிளகாய் தூள்
  • 30 கிராம்மல்லி தூள்
  • 4பச்சை மிளகாய்
  • சிறிதுகொத்தமல்லி
  • 2டீஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  • தேவைக்கேற்பஎண்ணெய்
  • தேவைக்கேற்பஉப்பு
  • 2 சின்ன தலைஆட்டு தலை கறி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    அடுப்பில் குக்கர் வைத்து சூடானதும் தேவையான நல்லெண்ணை ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பட்டை, இலவங்கம்,
    ஏலக்காய்,வெந்தயம் போட்டு வெடித்தவுடன் நறுக்கியவெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
    வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாசனை போகும் வரை வதக்கவும்

    ஆட்டு தலை கறி குழம்பு (Aatu Thalai Kari Kulambu Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ஆட்டு தலை கறி குழம்பு (Aatu Thalai Kari Kulambu Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வதங்கியவுடன் சுத்தம் செய்து வைத்த தலை கறியை சேர்த்து வதக்கவும்.
    கறிவதங்கியவுடன் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து தக்காளி மசியும் வரைவதக்கவும்.
    வதங்கியவுடன் மிளகாய் தூள் மல்லி தூள் கரம் மசாலா சீரக தூள் மிளகு தூள் சேர்த்து நன்கு வதக்கவும்

    ஆட்டு தலை கறி குழம்பு (Aatu Thalai Kari Kulambu Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    தேவையா அளவு தண்ணீர் சேர்த்து
    குக்கரை மூடி ஒரு விசில் விட்டு
    பதினைந்து நிமிடம் குறைவான தீயில் வைத்து
    வேகவைக்கவும்

    ஆட்டு தலை கறி குழம்பு (Aatu Thalai Kari Kulambu Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    கறிவெந்தவுடன் சிறிதளவு புளி கரைசல்
    சேர்த்து கொதித்தவுடன் அரைத்ததேங்காய் சேர்த்து கொதித்தவுடன் கொத்தமல்லி சேர்த்து சூடாக பரிமாறவும்....

    ஆட்டு தலை கறி குழம்பு (Aatu Thalai Kari Kulambu Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ஆட்டு தலை கறி குழம்பு (Aatu Thalai Kari Kulambu Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

RIZUWANA
RIZUWANA @cook_18460485
27 அக்டோபர் 2019 10:12 அன்று

கமெண்ட்

Banupriya Prabhu
Banupriya Prabhu @Banu1234
19 பிப்ரவரி 2023 06:19
Arumai
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Goat Goat Head குழம்பு

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. செட்டிநாடு நண்டு மசாலா (Chettinad Nandu Masala Recipe in Tamil)
  2. ஒயிட் சிக்கன் குருமா (White Chicken Kurma Recipe in Tamil)
  3. தயிர் சிக்கன் (Thayir Chicken Recipe in Tamil)
  4. சீஸ்ஸி அமெரிக்கன் சாண்ட்விச் (Cheesy American Sandwich Recipe in Tamil)
  5. சிக்கன் இற்கு (விங்ஸ்)குருமா (Chicken Kurma Recipe in TAmil)
  1. ஆட்டு எலும்பு குழம்பு (aatu Elumbu Kulambu Recipe in tamil)
  2. பஞ்சாபி சிக்கன் கறி (Punjabi Chicken curry Recipe in Tamil)
  3. தலப்பாக்கட்டு மட்டன் பிரியாணி (Thalapakattu mutton biriyani recipe in Tamil)
  4. குருமா (Kuruma Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10918379
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close