மட்டன் சூப்பு

Ashmi S Kitchen @cook_18487360
ஷபானா அஸ்மி.....
Ashmi s kitchen...
#போட்டிக்கான தலைப்பு ,
சூப்பு வகைகள்....
மட்டன் சூப்பு
ஷபானா அஸ்மி.....
Ashmi s kitchen...
#போட்டிக்கான தலைப்பு ,
சூப்பு வகைகள்....
சமையல் குறிப்புகள்
- 1
செய் முறை::::: குக்கரில் எண்ணெய் சேர்த்து சூடானதும்.அதில் பட்டை,கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வதக்கவும்.இதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம் தட்டி சேர்க்க வேண்டும். பின்பு மட்டன்/ எலும்புக்கறியை சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். பின்பு உப்பு சேர்த்து. தக்காளியை 4 துண்டுகளாக நறுக்கி சேர்க்கவும்.
அனைத்து மசாலாப்பொடிகளையும் ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து கிளரவும். குக்கரை மூடி 6 விசில் வந்து முடிந்ததும். - 2
குக்கரில் உள்ள சூப்பை கிண்ணத்தில் மாற்றி அதில் மல்லி இலைகள் தூவி,மிளகுத்தூள் சேர்த்து பறிமாறலாம்..........
- 3
நன்றி.....,...
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11081569



கமெண்ட்