சிக்கன் பிரேஸ்ட் வித் ஹெர்ப் ரைஸ் (Baked Chicken Breast with Herbed Rice)

Shanmuga Priya
Shanmuga Priya @cook_19920796

சிக்கன் பிரேஸ்ட் வித் ஹெர்ப் ரைஸ் (Baked Chicken Breast with Herbed Rice)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. சிக்கன் பிரேஸ்ட் 2
  2. பூண்டு 5 பல்
  3. சில்லி பிளக்ஸ்
  4. இத்தாலியன் சீனிங்
  5. உப்பு
  6. ஆலிவ் ஆயில்
  7. பிரவுன் சுகர் - 1/2 ஸ்பூன்
  8. பீன்ஸ் 5
  9. கேரட் 1
  10. வேக வைத்த சாதம் - 1 கப்
  11. வெண்ணை - 1 ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    சிக்கன் பிரேஸ்ட் சுத்தம் செய்து வைக்கவும்

  2. 2

    ஒரு பாத்திரத்தில் உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி சிக்கன் பிரேஸ்ட் 2-6 மணி நேரம் ஊற வைக்கவும். (பிரிட்ஜ் இல் வைக்கவும்)

  3. 3

    இந்த முறைக்கு பெயர் பிரைன் வாட்டர் ஸோங்க்கிங்.

  4. 4

    பின் சிக்கனை தண்ணீர் இல்லாமல் துடைத்து அதில் ஆலிவ் என்னை, சில்லி பிளக்ஸ், இத்தாலியன் சீனிங், உப்பை, பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து நன்கு தடவவும்.

  5. 5

    அதை 180 டிகிரி இல் 18 நிமிடம் அவனில் பேக் செய்யவும்

  6. 6

    ஹேர்பேட் ரைஸ் - வேக வாய்த்த சாதத்தில் உருகிய வெண்ணை இத்தாலியன் ஹெர்ப்ஸ் சேர்த்து கலக்கவும்

  7. 7

    விரும்பிய காய்கறிகளை லேசாக வேகவைத்து கொள்ளவும்

  8. 8

    பேக் சிக்கன், ஹேர்பேட் ரைஸ்,காய்கறிகள் உடன் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shanmuga Priya
Shanmuga Priya @cook_19920796
அன்று

Similar Recipes