குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பிரெட்பீட்ஸா (Bread Pizza Recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பிரெட்பீட்ஸா (Bread Pizza Recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பிரெட்பீட்ஸா (Bread Pizza Recipe in Tamil)

Jayasakthi's Kitchen
Jayasakthi's Kitchen @cook_16049128
Vellore, Tamil Nadu

# பிரெட்வகைஉணவுகள்

# பிரெட்வகைஉணவுகள்

மேலும் படிக்க

பிரெட்பீட்ஸா (Bread Pizza Recipe in Tamil)

Jayasakthi's Kitchen
Jayasakthi's Kitchen @cook_16049128
Vellore, Tamil Nadu

# பிரெட்வகைஉணவுகள்

# பிரெட்வகைஉணவுகள்

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

2 பரிமாறுவது
  • 6பிரெட் ஸ்லைஸ்
  • ஒன்றுவெங்காயம்
  • 2தக்காளி
  • 2 டீஸ்பூன்சில்லி ஃப்ளேக்ஸ்
  • ஒரு டீஸ்பூன்ஒரிகேனோ
  • 6 டீஸ்பூன்தக்காளி சாஸ்
  • ஒன்றுபச்சை குடைமிளகாய்
  • 6 டீஸ்பூன்வெண்ணெய்
  • அரை டீஸ்பூன்உப்புத் தூள்
  • 6சீஸ் கியூப்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வெங்காயம், தக்காளி, குடை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும். சீஸ் கியூப்களை துருவி வைக்கவும்

    பிரெட்பீட்ஸா (Bread Pizza Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    தவாவில் வெண்ணெய் தடவி பிரெட் ஸ்லைஸ் ஒரு புறம் மட்டும் ரோஸ்ட் செய்யவும். நறுக்கி வைத்துள்ள காய்களை சில்லி ஃப்ளேக்ஸ்,ஒரிகநோ, உப்புத்தூள் சேர்த்து எண்ணெயில் வதக்கவும்

  3. 3

    தவாவில் வெண்ணெய் தடவி ரோஸ்ட் செய்யாத புறத்தை அடியில் வைத்து ரோஸ்ட் செய்த பக்கத்தை மேல்புறம் வைத்து தக்காளி சாஸ் தடவவும்

  4. 4

    அதன்மேல் வதக்கி வைத்துள்ள காய்களை பரப்பவும்.

  5. 5

    அதன் மேல் துருவிய சீஸை பரப்பவும்.

    பிரெட்பீட்ஸா (Bread Pizza Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    தோசைக்கல்லை மிதமான தீயில் வைத்து 5 நிமிடங்கள் மூடி வைக்கவும்.

  7. 7

    சுவையான பிரெட் பீட்ஸா தயார்

    பிரெட்பீட்ஸா (Bread Pizza Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Jayasakthi's Kitchen
Jayasakthi's Kitchen @cook_16049128
07 டிசம்பர் 2019 03:05 அன்று
Vellore, Tamil Nadu
B.Sc, Chemistry Graduate. Homemaker and mother of 2 grown up Children
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பிரட் பிஸ்சா

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சாக்கோ ரோஸ் பிரட் புட்டிங் (Choco Rose Bread Pudding Recipe in Tamil)
  2. ஜவ்வரிசி பாசிப்பருப்பு பாயாசம் (Javarsi Pasi Paruppu Payasam Recipe in Tamil)
  3. சேமியா புட்டு (Semiya Puttu Recipe in Tamil)
  4. கார்லிக் ஃபிங்கர் பிரெட் (Garlic Finger Bread Recipe in Tamil)
  5. பிரட் பாம்ஸ் (Bread Bombs Recipe in Tamil)
  1. பீட்ஸா பராட்டா (Pizza Paratha Recipe in Tamil)
  2. பூரி (Poori Recipe in Tamil)
  3. கார்லிக் ஃபிங்கர் பிரெட் (Garlic Finger Bread Recipe in Tamil)
  4. பிரட் பாம்ஸ் (Bread Bombs Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11157737
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close