இடியாப்பம் கடல கரி (idiyappam kadala kari recipe in tamil)

Home Treats Tamil @cook_18078548
இடியாப்பம் கடல கரி (idiyappam kadala kari recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
இடியாப்ப மாவை உப்பு சேர்த்து வெந்நீர் கலந்து பிசைந்து கொள்ளவும்.
- 2
சூடு ஆறின பிறகு இடியாப்ப அச்சில் பிழிந்து ஆவியில் வேகவைத்து கொள்ளவும். இடியாப்பம் தயார்.
- 3
கொண்டைக்கடலையை 8 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.
- 4
கடலையை ஒரு குக்கரில் தண்ணீர் விட்டு மிளகாய் தூள் சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 5
ஒரு கடாயில் கரம்மசாலா, வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, தேங்காய், மிளகாய் தூள், தனியா தூள், சேர்த்து வதக்கிக் கொள்ளவும்
- 6
பின் சூடு ஆறிய பிறகு மசாலாவை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
- 7
அரைத்த விழுதை ஒரு கடாயில் சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, வேக வைத்த கொண்டைக் கடலையையும் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
- 8
எல்லாம் சேர்த்து கொதித்த பிறகு கொத்தமல்லி தூவி இறக்கவும். கொண்டைக்கடலை கறி தயார்.
- 9
கேரளா இடியாப்பம் கொண்டகடலை தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
- குதிரைவாலி தயிர் சாதம் (Weight loss recipe # 1) - (kuthirai vali thayir saatham recipe in Tamil)
- கருப்பு உளுந்தங்களி - (Karuppu uluthangali recipe in Tamil)
- பாலக் சப்பாத்தி (palak chapathi Recipe in tamil)
- கேரளா 🐟 மீன் கரி! (meen gravy recipe in Tamil)
- கொங்கு நாடு ஸ்பெஷல் தக்காளி பஜ்ஜி (Kongu naadu special thakali recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11332810











கமெண்ட்