நெய் ரவா கேசரி (nei rava kesari recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் கடாய் வைத்து இரண்டு ஸ்பூன் நெய் விட்டு முந்திரி திராட்சை ஐ வறுத்து எடுத்து கொள்ளவும்.
- 2
பின் அதே கடாயில் ரவையை சேர்த்து வறுக்கவும்.அடுப்பை சிம்மில் வைத்து செய்யவும்.
- 3
பின் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
- 4
பின் குங்குமப்பூ கலந்த தண்ணீரை சேர்த்து கிளறி விடவும்.
- 5
சர்க்கரை சேர்த்து கிளறி விட்டு வேகவிடவும்.அடிபிடிக்காமல் கிளறி விடவேண்டும்.
- 6
பின் நெய்யில் வறுத்த முந்திரி திராட்சைகளை சேர்த்து,நெய் சேர்த்து கிளறி விட்டு இறக்கவும். (தேவைப்பட்டால் கலர் சேர்த்து கொள்ளவும்.)
- 7
சுவையான நெய் ரவா கேசரி தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11415036





கமெண்ட்