குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பொட்டுக்கடலை முறுக்கு மற்றும் தேங்காய் பர்பி (thengai parpi & pottukadalai murukku Recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பொட்டுக்கடலை முறுக்கு மற்றும் தேங்காய் பர்பி (thengai parpi & pottukadalai murukku Recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பொட்டுக்கடலை முறுக்கு மற்றும் தேங்காய் பர்பி (thengai parpi & pottukadalai murukku Recipe in Tamil)

Sudha Rani
Sudha Rani @cook_16814003
Coimbatore

# பொங்கல்

# பொங்கல்

மேலும் படிக்க

பொட்டுக்கடலை முறுக்கு மற்றும் தேங்காய் பர்பி (thengai parpi & pottukadalai murukku Recipe in Tamil)

Sudha Rani
Sudha Rani @cook_16814003
Coimbatore

# பொங்கல்

# பொங்கல்

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

3 மணி நேரம்
12 பரிமாறுவது
  • பொட்டுக்கடலை முறுக்கு:
  • 6 கப் தரமான புழுங்கல் அரிசி
  • 1/2கப் உளுந்து
  • 750கிராம் பொட்டுக்கடலை
  • 25வரமிளகாய்
  • சிறிதுகறிவேப்பிலை
  • 2ஸ்பூன் சீரகம்
  • 1ஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 25கிராம் ஓமம்
  • 25கிராம் கருப்பு எள்
  • தேவையான அளவுஉப்பு
  • 100மில்லி நெய்
  • 2லிட்டர் ரீஃபைண்ட் ஆயில்
  • தேங்காய் பர்பி:
  • 4முழு தேங்காய்
  • 1கிலோ சர்க்கரை
  • 15ஏலக்காய்
  • 50மில்லி நெய்
  • 100கிராம் பொட்டுக்கடலை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

3 மணி நேரம்
  1. 1

    பொட்டுக்கடலை முறுக்கு செய்ய:

  2. 2

    அரிசி ஐ 1_1/2 மணி நேரம் வரை ஊறவிடவும்

  3. 3

    மிளகாயை தனியாக ஊறவிடவும்

  4. 4

    பின் இரண்டு முறை அலசி வடிகட்டி கிரைண்டரில் போட்டு சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி நன்கு அரைக்கவும்

    பொட்டுக்கடலை முறுக்கு மற்றும் தேங்காய் பர்பி (thengai parpi & pottukadalai murukku Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    மிக்ஸியில் கறிவேப்பிலை சீரகம் ஊறவைத்த வரமிளகாய் பெருங்காயத்தூள் சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும்

    பொட்டுக்கடலை முறுக்கு மற்றும் தேங்காய் பர்பி (thengai parpi & pottukadalai murukku Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பின் அரைத்த விழுதை கிரைண்டரில் அரிசி உடன் சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்

    பொட்டுக்கடலை முறுக்கு மற்றும் தேங்காய் பர்பி (thengai parpi & pottukadalai murukku Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    உளுந்தை வெறும் வாணலியில் போட்டு நிறம் மாறாமல் மெல்லிய தீயில் வைத்து நிதானமாக வறுத்து பொடி செய்து கொள்ளவும்

    பொட்டுக்கடலை முறுக்கு மற்றும் தேங்காய் பர்பி (thengai parpi & pottukadalai murukku Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    பொட்டுக்கடலை ஐ மிக்ஸியில் போட்டு நைசாக பவுடர் செய்து கொள்ளவும்

    பொட்டுக்கடலை முறுக்கு மற்றும் தேங்காய் பர்பி (thengai parpi & pottukadalai murukku Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    பின் உளுந்து மற்றும் பொட்டுக்கடலை மாவு ஐ தனித்தனியாக ஜலித்து கொள்ளவும்

    பொட்டுக்கடலை முறுக்கு மற்றும் தேங்காய் பர்பி (thengai parpi & pottukadalai murukku Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    எள் மற்றும் ஓமம் ஆகியவற்றை கல் மண் போக சுத்தம் செய்து அலசி வைக்கவும்

    பொட்டுக்கடலை முறுக்கு மற்றும் தேங்காய் பர்பி (thengai parpi & pottukadalai murukku Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
  11. 11

    பின் அரைத்து எடுத்த மாவுடன் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்

    பொட்டுக்கடலை முறுக்கு மற்றும் தேங்காய் பர்பி (thengai parpi & pottukadalai murukku Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
    பொட்டுக்கடலை முறுக்கு மற்றும் தேங்காய் பர்பி (thengai parpi & pottukadalai murukku Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
  12. 12

    பின் அரித்து அலசி வைத்துள்ள எள் மற்றும் ஓமம் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்

    பொட்டுக்கடலை முறுக்கு மற்றும் தேங்காய் பர்பி (thengai parpi & pottukadalai murukku Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
    பொட்டுக்கடலை முறுக்கு மற்றும் தேங்காய் பர்பி (thengai parpi & pottukadalai murukku Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
  13. 13

    பின் உளுந்து மாவை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

    பொட்டுக்கடலை முறுக்கு மற்றும் தேங்காய் பர்பி (thengai parpi & pottukadalai murukku Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 13 புகைப்படம்
  14. 14

    பின் பொட்டுக்கடலை மாவு ஐ சிறிது சிறிதாக சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்

    பொட்டுக்கடலை முறுக்கு மற்றும் தேங்காய் பர்பி (thengai parpi & pottukadalai murukku Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 14 புகைப்படம்
    பொட்டுக்கடலை முறுக்கு மற்றும் தேங்காய் பர்பி (thengai parpi & pottukadalai murukku Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 14 புகைப்படம்
  15. 15

    பின் நெய்யை சூடாக்கி சிறிது சிறிதாக சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்

    பொட்டுக்கடலை முறுக்கு மற்றும் தேங்காய் பர்பி (thengai parpi & pottukadalai murukku Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 15 புகைப்படம்
    பொட்டுக்கடலை முறுக்கு மற்றும் தேங்காய் பர்பி (thengai parpi & pottukadalai murukku Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 15 புகைப்படம்
  16. 16

    கைகளில் ஒட்டாமல் வரும் வரை பிசைந்து கொள்ளவும்

    பொட்டுக்கடலை முறுக்கு மற்றும் தேங்காய் பர்பி (thengai parpi & pottukadalai murukku Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 16 புகைப்படம்
    பொட்டுக்கடலை முறுக்கு மற்றும் தேங்காய் பர்பி (thengai parpi & pottukadalai murukku Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 16 புகைப்படம்
  17. 17

    பின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்

    பொட்டுக்கடலை முறுக்கு மற்றும் தேங்காய் பர்பி (thengai parpi & pottukadalai murukku Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 17 புகைப்படம்
  18. 18

    முறுக்கு அச்சில் எண்ணெய் தடவி மாவை நிரப்பவும்

    பொட்டுக்கடலை முறுக்கு மற்றும் தேங்காய் பர்பி (thengai parpi & pottukadalai murukku Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 18 புகைப்படம்
  19. 19

    பின் சூடான எண்ணெயில் பிழிந்து விட்டு இளஞ்சிவப்பாக பொரித்து எடுக்கவும்

    பொட்டுக்கடலை முறுக்கு மற்றும் தேங்காய் பர்பி (thengai parpi & pottukadalai murukku Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 19 புகைப்படம்
    பொட்டுக்கடலை முறுக்கு மற்றும் தேங்காய் பர்பி (thengai parpi & pottukadalai murukku Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 19 புகைப்படம்
    பொட்டுக்கடலை முறுக்கு மற்றும் தேங்காய் பர்பி (thengai parpi & pottukadalai murukku Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 19 புகைப்படம்
  20. 20

    சுவையான பொட்டுக்கடலை முறுக்கு ரெடி

    பொட்டுக்கடலை முறுக்கு மற்றும் தேங்காய் பர்பி (thengai parpi & pottukadalai murukku Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 20 புகைப்படம்
  21. 21

    தேங்காய் பர்பி:

  22. 22

    தேங்காய் ஐ இளந்தேங்காய் ஆக இல்லாமல் முற்றிய வரகாயாகவும் இல்லாமல் ஓரளவிற்கு இருக்கும் தேங்காய் ஆக தேர்ந்தெடுக்கவும்

  23. 23

    தேங்காயின் அடி வரை துருவாமல் வெள்ளை பகுதியை மட்டும் துருவி எடுக்கவும்

    பொட்டுக்கடலை முறுக்கு மற்றும் தேங்காய் பர்பி (thengai parpi & pottukadalai murukku Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 23 புகைப்படம்
  24. 24

    பின் வெறும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் இல்லாமல் இரண்டு மூன்று முறை சுற்றி எடுக்கவும்

  25. 25

    பின் நன்கு அளந்து கொள்ளவும்

  26. 26

    பின் அதே அளவு சர்க்கரை ஐ அளந்து கொள்ளவும்

    பொட்டுக்கடலை முறுக்கு மற்றும் தேங்காய் பர்பி (thengai parpi & pottukadalai murukku Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 26 புகைப்படம்
    பொட்டுக்கடலை முறுக்கு மற்றும் தேங்காய் பர்பி (thengai parpi & pottukadalai murukku Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 26 புகைப்படம்
  27. 27

    பின் ஏலக்காய் உடன் சர்க்கரை சேர்த்து பொடி செய்து கொள்ளவும்

  28. 28

    அடி கணமான வாணலியில் சர்க்கரை உடன் தண்ணீர் சேர்த்து முதலில் நன்கு கரைக்கவும்

    பொட்டுக்கடலை முறுக்கு மற்றும் தேங்காய் பர்பி (thengai parpi & pottukadalai murukku Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 28 புகைப்படம்
  29. 29

    சர்க்கரை கரைந்ததும் அடுப்பை பற்ற வைத்து மெல்லிய தீயில் வைத்து கொதிக்க விடவும்

    பொட்டுக்கடலை முறுக்கு மற்றும் தேங்காய் பர்பி (thengai parpi & pottukadalai murukku Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 29 புகைப்படம்
  30. 30

    சர்க்கரை ஒரு கம்பி பதம் வந்ததும் அளந்து வைத்துள்ள தேங்காய் துருவல் மற்றும் பொட்டுக்கடலை ஐ சேர்த்து நன்கு கிளறவும்

    பொட்டுக்கடலை முறுக்கு மற்றும் தேங்காய் பர்பி (thengai parpi & pottukadalai murukku Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 30 புகைப்படம்
  31. 31

    தேங்காய் சர்க்கரை பாகுடன் சேர்ந்து நன்கு வெந்து கொதித்து திக்காக சுண்டி வரும் போது நெய் விட்டு தொடர்ந்து கிளறவும்

    பொட்டுக்கடலை முறுக்கு மற்றும் தேங்காய் பர்பி (thengai parpi & pottukadalai murukku Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 31 புகைப்படம்
  32. 32

    அடியில் வெளுத்து ஓரங்களில் நுரைத்து பொங்கி வரும் போது இறக்கி நெய் தடவிய ட்ரேயில் கொட்டி சமப்படுத்தவும்

    பொட்டுக்கடலை முறுக்கு மற்றும் தேங்காய் பர்பி (thengai parpi & pottukadalai murukku Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 32 புகைப்படம்
  33. 33

    பின் ஆறியதும் துண்டுகள் போடவும்

    பொட்டுக்கடலை முறுக்கு மற்றும் தேங்காய் பர்பி (thengai parpi & pottukadalai murukku Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 33 புகைப்படம்
    பொட்டுக்கடலை முறுக்கு மற்றும் தேங்காய் பர்பி (thengai parpi & pottukadalai murukku Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 33 புகைப்படம்
    பொட்டுக்கடலை முறுக்கு மற்றும் தேங்காய் பர்பி (thengai parpi & pottukadalai murukku Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 33 புகைப்படம்
  34. 34

    சுவையான மணமான தேங்காய் பர்பி ரெடி

    பொட்டுக்கடலை முறுக்கு மற்றும் தேங்காய் பர்பி (thengai parpi & pottukadalai murukku Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 34 புகைப்படம்
    பொட்டுக்கடலை முறுக்கு மற்றும் தேங்காய் பர்பி (thengai parpi & pottukadalai murukku Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 34 புகைப்படம்
  35. 35

    சர்க்கரை முழுவதும் கரைந்த பின் அடுப்பை பற்ற வைக்க வேண்டும்

  36. 36

    பாகு பதம் மிகவும் முக்கியமானது அதே போல் வாணலியில் ஒட்டாமல் கெட்டியாக நுரைத்து வரும் போது இறக்க வேண்டும்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sudha Rani
Sudha Rani @cook_16814003
20 ஜனவரி 2020 08:11 அன்று
Coimbatore
house wife
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பொட்டுகடலை முறுக்கு Coconut பர்பி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கிராமிய சர்க்கரை பொங்கல் (sarkkarai pongal recipe in Tamil)
  2. வெந்தயக் கீரை பிரியாணி (venthaya keerai biryani recipe in Tamil)
  3. சிம்பிள் சிக்கன் கிரேவி (simple chicken gravy recipe in Tamil)
  4. வெஜிடபிள் சேமியா (vegetable semiya recipe in Tamil)
  5. கரும்பு சாறு சாமை பொங்கல் பொங்கல் ஸ்பெஷல் நாட்டுகாய்கரி கூட்டு
  1. உருளைக்கிழங்கு வருவல் (urulaikilangu varuval recipe in tamil)
  2. நாட்டுக் காய்கறி கதம்ப பொரியல் (naatu kaikari kathamba poriyal recipe in Tamil)
  3. உளுந்து போண்டா (ulunthu bonda recipe in tamil)
  4. வெஜிடபிள் சேமியா (vegetable semiya recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11422386
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close