சேமியா பாயாசம் (semiya payasam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முந்திரி பாதாம் பிஸ்தா ஆகியவற்றை கரகரப்பாக பொடித்து கொள்ளவும்
- 2
வாணலியில் இரண்டு ஸ்பூன் நெய் விட்டு சூடானதும் கரகரப்பாக உடைத்த நட்ஸ் ஐ வறுத்து எடுக்கவும்
- 3
பின் மீதமுள்ள நெய்யை ஊற்றி சூடானதும் சேமியாவை சேர்த்து இளஞ்சிவப்பு நிறத்தில் வறுக்கவும்
- 4
பின் சேமியா வறுபட்டதும் சூடான பால் சேர்த்து நன்கு கலந்து வேகவிடவும்
- 5
சேமியா வெந்ததும் சர்க்கரை சேர்த்து கிளறவும்
- 6
எல்லாம் சேர்ந்து திக்காக வந்ததும் வறுத்து வைத்துள்ள நட்ஸ்ஐ சேர்த்து ஏலத்தூள் சேர்த்து கிளறி இறக்கவும்
- 7
பின் ரோஸ் வாட்டர் சேர்த்து தொடர்ந்து கிளறி மூடி வைக்கவும்
- 8
சுவையான மணமான சேமியா பாயாசம் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
- பிரஷ் கிரீம் ஸ்பாஞ்ச் கேக் (fresh cream sponge cake recipe in Tamil)
- சர்க்கரைவள்ளி கிழங்கு பருப்பு பாயாசம் (sarkarivalli kilangu paruppu payasam recipe in Tamil)
- பொங்கல் ட்ரிப்பிள் வித் கன்ட்ரி வெஜிடபிள் கிரேவி ( 3 varities of pongal with veg gravy recipe
- வாழைப்பூ வடை (vaalipoo vadai recipe in tamil)
- வெந்தயக்கீரை குழம்பு (venthaya keerai kulambu recipe in Tamil)
- பொங்கல் ட்ரிப்பிள் வித் கன்ட்ரி வெஜிடபிள் கிரேவி ( 3 varities of pongal with veg gravy recipe
- சோயா பீன்ஸ் பிரை (soya beans fry recipe in Tamil)
- பீட்ரூட் கீரை பொரியல் (beetroot keerai poriyal recipe in Tamil)
- சர்க்கரைவள்ளி கிழங்கு பருப்பு பாயாசம் (sarkarivalli kilangu paruppu payasam recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11429068




கமெண்ட்