பொங்கல் ட்ரிப்பிள் வித் கன்ட்ரி வெஜிடபிள் கிரேவி ( 3 varities of pongal with veg gravy recipe

#பொங்கல் சிறப்பு ரெசிப்பிஸ்.
பொங்கல் என்பது நான்கு நாட்களாக கொண்டாடப்படும் ஒரு மிகப்பெரிய தமிழர் திருநாளாகும். போகி பொங்கல் அன்று மாவிளக்கு வெண்பொங்கல் முருங்கைக்கீரை பொரியல் வைத்து அம்மனுக்கு கலசம் வைத்து வழிபடுவது வழக்கம்.பொங்கல் அன்று சர்க்கரை பொங்கல் வெண்பொங்கல் கற்கண்டு பொங்கல் காய்கறி கூட்டு போன்றவை செய்து சூரியபகவானுக்கு படைப்பது வழக்கம்.மாட்டுப் பொங்கல் அன்றுவெண்பொங்கல் பரங்கிக்காய் பச்சடி செய்து மாட்டிற்கு ஊட்டி விழா எடுப்பதும் வழக்கம். மேலும் மாட்டுப் பொங்கலன்று அசைவ உணவுகளை சமைத்து சாப்பிடுவது சில ஊர்களில் பழக்கம்.
காணும் பொங்கல் அன்று பெண்களுக்கு கொடுக்கக் கூடிய சீர்வரிசையில் காய்கறிகள் அதிகமாக இருக்கும் அவற்றை சேர்த்து கூட்டாஞ்சோறு செய்துகோயில்களுக்கு அல்லது பீச் பார்க்க போன்றவற்றிற்கு எடுத்துச்சென்று கூடி மகிழ்ந்து சாப்பிடுவது வழக்கம் . இவ்வாறாக .ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு விதமாக பொங்கல் திருவிழாவை நாம் கொண்டாடுகின்றோம். இதில் சங்கராந்தியன்று செய்யக்கூடிய ரெசிபியை பகிர்கின்றேன்.
பொங்கல் ட்ரிப்பிள் வித் கன்ட்ரி வெஜிடபிள் கிரேவி ( 3 varities of pongal with veg gravy recipe
#பொங்கல் சிறப்பு ரெசிப்பிஸ்.
பொங்கல் என்பது நான்கு நாட்களாக கொண்டாடப்படும் ஒரு மிகப்பெரிய தமிழர் திருநாளாகும். போகி பொங்கல் அன்று மாவிளக்கு வெண்பொங்கல் முருங்கைக்கீரை பொரியல் வைத்து அம்மனுக்கு கலசம் வைத்து வழிபடுவது வழக்கம்.பொங்கல் அன்று சர்க்கரை பொங்கல் வெண்பொங்கல் கற்கண்டு பொங்கல் காய்கறி கூட்டு போன்றவை செய்து சூரியபகவானுக்கு படைப்பது வழக்கம்.மாட்டுப் பொங்கல் அன்றுவெண்பொங்கல் பரங்கிக்காய் பச்சடி செய்து மாட்டிற்கு ஊட்டி விழா எடுப்பதும் வழக்கம். மேலும் மாட்டுப் பொங்கலன்று அசைவ உணவுகளை சமைத்து சாப்பிடுவது சில ஊர்களில் பழக்கம்.
காணும் பொங்கல் அன்று பெண்களுக்கு கொடுக்கக் கூடிய சீர்வரிசையில் காய்கறிகள் அதிகமாக இருக்கும் அவற்றை சேர்த்து கூட்டாஞ்சோறு செய்துகோயில்களுக்கு அல்லது பீச் பார்க்க போன்றவற்றிற்கு எடுத்துச்சென்று கூடி மகிழ்ந்து சாப்பிடுவது வழக்கம் . இவ்வாறாக .ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு விதமாக பொங்கல் திருவிழாவை நாம் கொண்டாடுகின்றோம். இதில் சங்கராந்தியன்று செய்யக்கூடிய ரெசிபியை பகிர்கின்றேன்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சர்க்கரைப் பொங்கலுக்கு தேவையான அரிசியை கழுவி இரண்டாவது அரிசி கழுவிய நீரில் சிறிது பாலும் சேர்த்து பொங்கி வரும்பொழுது ஊறவைத்து அரிசியை போடவும். அரிசி நன்கு குழைய வெந்ததும் நாட்டு சர்க்கரை சிறிது நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி பொங்கலுடன் சேர்த்து கிளறவும். சிறிதளவு உப்பு பச்சை கற்பூரம் ஜாதிக்காய் வறுத்த பொடி ஆகியவற்றை சேர்த்து நெய்யில் பொரித்த முந்திரி சேர்த்து பரிமாறவும்.
- 2
கற்கண்டு பொங்கலுக்கு தேவையானஅரிசியைக் கழுவி அத்துடன் ஓரு டம்ளர் பால் மற்றும் ஒரு டம்ளர் நீர் சேர்த்து குழைய வேக வைக்கவும். பிறகு கற்கண்டை சேர்த்து கேசரி கலர் சேர்த்து கிளறவும் பிறகுபச்சைக் கற்பூரம் ஜாதிக்காய் பொடி சேர்த்து பொங்கல் பதம் வரும் வரை கிளறவும் முந்திரியை நெய்யில் தாளித்து கற்கண்டு சாதத்துடன் சேர்த்து கிளறி பரிமாறவும்
- 3
அரிசியை கழுவி ஒன்றுக்கு மூன்று என்ற அளவில் தண்ணீர் வைத்து குழைய வேக வைத்து எடுக்கவும். அத்துடன் உப்பு சேர்த்து கிளறவும். பிறகு நெய் விட்டு முந்திரி மிளகு சீரகம் கருவேப்பிலை தாளித்து பொங்கலுடன் சேர்த்து கிளறவேண்டும் தயார்.
- 4
முதலில் அடிகனமான பெரிய பாத்திரத்தில் பாசிப்பருப்பை கழுவி காய்கறிகளுக்கு தகுந்தவாறு அரிசி கழுவிய நீரை ஊற்றி பாசிப்பயிறு மஞ்சள் பொடி சேர்த்து வேக வைக்கவும்.அரைப் பதம் வெந்ததும் மொச்சை பயிறு போன்ற கடினமாக வேக கூடிய காய்களை முதலில் சேர்க்கவும் பிறகு சீக்கிரம் வேக கூடிய காய்க கடைசியாக சேர்த்து வேக வைக்கவும் காய்கள் அனைத்தும் நன்கு வெந்ததும் குழம்பு மிளகாய் தூள் உப்பு சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.பிறகு கிரேவி பதம் வரும் பொழுது நெய் ஊற்றி மிளகு சீரகத்தூள் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
காணும் பொங்கல் ஸ்பெஷல் கூட்டாஞ்சோறு (kootansooru recipe in tamil)
#பொங்கல் சிறப்பு ரெசிபிகள். Santhi Chowthri -
பொங்கல் காய் கறிகள் (Pongal kaaikarikal recipe in tamil)
#pongalபொங்கல் அன்று பொங்கல் வைத்து முடித்தவுடன் அதே அடுபில் காய்கறிகள் பண்ணுவது வழக்கம். நான் இதில் 7 காய்கறிகள் சேர்த்து காய்கறிகள் வறுவல் செய்துள்ளேன் . Subhashree Ramkumar -
சர்க்கரை பொங்கல் 🍯🍯🍯 (Sarkarai pongal recipe in tamil)
#pongal தமிழரின் பாரம்பரிய பண்டிகை பொங்கல். சூரிய பகவானுக்கு நன்றி சொல்லும் விதமாக பொங்கல் வைத்து வழிபடுகிறோம்🍯☺️🙏. Ilakyarun @homecookie -
வெண் பொங்கல் (Venpongal recipe in tamil)
பொங்கல் திருநாள் இந்த வாரம். உழவர் திரு நாள், சூர்ய பகவானுக்கு நன்றி செலுத்தும் நாள் பொங்கல் திருநாள். சத்து சுவை நிறைந்த சிறிது காரமான வெண் பொங்கல். #pongal Lakshmi Sridharan Ph D -
போகி ஸ்பெஷல் மாவிளக்கு வெண்பொங்கல் முருங்கைக்கீரை பொரியல் காம்போ
#பொங்கல் சிறப்பு ரெசிபிகள். Santhi Chowthri -
பால் பொங்கல்(pal pongal recipe in tamil)
#JP பால் சேர்த்து பொங்கல் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாகவும்,அனைவருக்கும் பிடித்தமானதாகவும் இருந்தது. மீண்டும் மாட்டுப் பொங்கல் அன்று செய்து கொடுத்தேன். சுவையாக இருந்தது. Ananthi @ Crazy Cookie -
வெண் பொங்கல்(VEN PONGAL RECIPE IN TAMIL)
#CF3எளிதில் செய்ய கூடியது. சத்து சுவை நிறைந்தது. வெள்ளி தோறும் பொங்கல் செய்வேன். நெய் சேர்ப்பேன் ஆனால் முழங்கை வழிய இல்லை. சிறிது காரமான வெண் பொங்கல். Lakshmi Sridharan Ph D -
காரா பொங்கல் (Spicy pongal) (Kaara pongal recipe in tamil)
காரா பொங்கல் பாசிப்பருப்பு சேர்த்து தான் செய்வோம்.இன்று நான் தோல் நீக்காத உடைத்த பச்சை பயறு வைத்து செய்து பார்த்தேன். வித்யாசமாக, சுவையாக இருந்தது.#Pooja Renukabala -
பொங்கல் குழம்பு (pongal kulambu recipe in tamil)
#பொங்கல்ரெசிபிஸ்பொங்கல் பண்டிகை அன்று எல்லா வகையான காய்கறிகள் மற்றும் கிழங்கு வகைகளை சூரியனுக்குப் படைத்து பூஜை செய்வது வழக்கம். படைத்த காய்கறிகளளைக் கொண்டு பொங்கல் பண்டிகை அன்று அவியல், சாம்பார், பொரியல், கூட்டு, பச்சடி என்று சமைத்து மீதமுள்ளவற்றை மறுநாள் குழம்பு செய்வது வழக்கம். அந்தக் குழம்புக்கு பொங்கல் குழம்பு என்று பெயர். Natchiyar Sivasailam -
சக்கரை பொங்கல்.... (sakkarai pongal recipe in tamil)
ஷபானா அஸ்மி....Ashmi s kitchen....#போட்டிக்கான தலைப்பு .....பொங்கல் தின சிறப்பு ரெசிப்பிகள்... Ashmi S Kitchen -
தைப் பானைப் பொங்கல்/ பால் பொங்கல்(pal pongal recipe in tamil)
#தமிழரின் பாரம்பரிய பண்டிகை தைப்பொங்கல். தமிழ்நாடு கலை கட்டும் தமிழர் திருவிழா. போகி தொடங்கி கரிநாள் வரை அனைத்து வீட்டிலும் உறவினர்கள் வருகையும் கேளிக்கை கொண்டாட்டமும் விருந்தும் உபசரிப்பும் கலைக்கட்டும் தமிழர் திருநாள். பானையில் பொங்கல் வைத்து கரும்பு மஞ்சள் கொம்பு வைத்து சூரியனுக்கும் மறுநாள் இதே போல் பொங்கல் செய்து மாடுகளுக்கும் பூஜை செய்வது உழவர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக கொண்டாடப்படும் நாள். அடுத்த நாள் காலை அடக்கும் தமிழ் மறவர் திருநாள். இத்திருவிழா தமிழ்நாட்டிற்கு மட்டும் உரித்தான சிறப்பு பண்டிகை. Meena Ramesh -
*டமேட்டோ ரைஸ்*(tomato rice recipe in tamil)
#Jpகாணும் பொங்கல் அன்று கலந்த சாதம் செய்வது வழக்கம். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.செய்வது சுலபம். Jegadhambal N -
பெருமாள் கோவில் வெண் பொங்கல்
#combo4 திருவலள்ளூரில் இருக்கும் தண்ணீர்குளம் கிராமம் என் பூர்வீகம். 5 வயதில் எங்கள் குடும்பம் அங்கே இருந்தது அக்ரஹாரத்தில் ஒரு பெருமாள் கோவில். மார்கழி மாதம் நெவேத்தியம் செய்ய பொங்கல் பிரசாதம் வாங்க தினமும் போவோம் .அந்த பொங்கல் நெய் ஒழுக ஏகப்பட்ட ருசி. பழைய கால நினைவுகள் பசுமையாக மனதில் சத்து சுவை நிறைந்த சிறிது காரமான வெண் பொங்கல். #pongal gotsu Lakshmi Sridharan Ph D -
காரா பொங்கல், ஸ்வீட் (சர்க்கரை)பொங்கல், ரவை வடை(Kaara pongal,sweet pongal,rava vadai recipein tamil)
எங்கள் வீட்டில் அனைவரும் பிடித்த உணவு. #family Renukabala -
குப்பிப் பொங்கல் இன்று (Kuppi pongal recipe in tamil)
பச்சரிசி மட்டும் பொங்கல் இடுவது .வெண்பொங்கல்.பச்சரிசி பாசிப்பருப்பு வெல்லம் கலந்து செய்வது சர்க்கரை ப்பொங்கல்.இதில் நெய் தேங்காய் கலந்து பின் நெய்யில் முந்திரி கிஸ்மிஸ் பழம் வறுத்து ஏலம் சேர்த்து கிண்டவும்.#பொங்கல் சிறப்பு ஒSubbulakshmi -
மினி சக்கரைப் பொங்கல் (Mini sarkarai pongal recipe in tamil)
தமிழர்திருநாளாம் தைப் பொங்கல் அன்று அனைத்து மக்களுக்கும் சுவைக்கும் ஒரு உணவுதான் சக்கரைப் பொங்கல்#pongal Sarvesh Sakashra -
வெண் பொங்கல்(VEN PONGAL RECIPE IN TAMIL)
#cf3தமிழரின் பாரம்பரிய உணவு வரலாற்றில் முக்கியத்துவம் கொண்ட உணவு , இந்த வெண் பொங்கல். இதனை உணவக பாணியில் சுவையாக செய்ய இந்த பதிவை காண்போம்... karunamiracle meracil -
சக்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
பால் பொங்கி ஆயிற்றா? எங்கள் வீட்டில் சம்பரமாய் பொங்கி ஆயிற்று. 5 வயது வரை திருவள்ளூர் அருகில் உள்ள தண்ணீர்க்குளம் என்ற கிறாமத்தில் இருந்தேன். எங்கள் நிலத்தில் வேலை செய்யும் உழவர்களுடன் சேர்ந்து வெளி முற்றத்தில் விறகு அடுப்பில் பொங்கல் மஞ்சள் குங்குமம் தடவிய பானை வைத்து அம்மா பொங்கல் செய்வார்கள் பால் பொங்கிய பின் எல்லோரும் “பொங்கலோ பொங்கல்” என்று ஆரவாரிப்போம். கடந்த கால நினைவுகளில் கலிபோர்னியாவில் கொண்டாடுகிறேன் #pongal Lakshmi Sridharan Ph D -
கோதுமை ரவை வெண்பொங்கல்(wheat rava pongal recipe in tamil)
#qk - venpongalசாதாரணமா வெண்பொங்கல் பச்சரிசி வைத்து செய்கிறது தான் வழக்கம்.. அதையே கோதுமை ரவையில் செய்து பார்த்தேன், மிகவும் ருசியாக இருந்தது,..விருந்தினரின் பாராட்டு வாங்கி குடுத்த திடீர் வெண்பொங்கல்.. 😋 Nalini Shankar -
சக்கரை பொங்கல்.
#vattaram week7...பெருமாள் கோவில் மற்றுமுள்ள அனைத்து கோவில்களிலும் சாமிக்கு பிரதான நைவேத்தியமாக சக்கரை பொங்கலை தான் செய்வார்கள்... Nalini Shankar -
-
தினை பொங்கல்(thinai pongal recipe in tamil)
#made3# தினை #காலை உணவுகாலை உணவு தெம்பும், ஊட்டமும், நாள் பூர வேலை செய்ய சக்தியும் கொடுக்க வேண்டும், புரதம், கார்போஹைட்ரேட், நல்ல கொழுப்பு சத்து, உலோக சத்துக்கள், விட்டமின்கள் சேர்ந்தத நல்ல உணவு பொங்கல். அரிசி பொங்கலை விட தினை பொங்கல் மேலும் பல நன்மைகள் தரும் Lakshmi Sridharan Ph D -
-
மிளகு பால் பொங்கல் (Milagu paal pongal recipe in tamil)
#cookwithmilkபால் மற்றும் மிளகு சீரகம் சேர்த்து பொங்கல் செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். அதிக சத்து கொண்டது Aishwarya MuthuKumar -
சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
#poojaநவராத்திரி காலங்களில் இந்த சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்வர். Azhagammai Ramanathan -
*சர்க்கரை பொங்கல்*(மார்கழி ஸ்பெஷல்)(sakkarai pongal recipe in tamil)
150 வது ரெசிபி,எனது 150 வது ரெசிபி இது.மார்கழி மாதம் பிறந்தால், சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல் செய்வது வழக்கம்.நானும் மார்கழி மாதம் பிறந்த அன்று,* சர்க்கரை பொங்கல்* செய்தேன்.அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
பாரம்பரிய மஞ்சள் பொங்கல் - தாளகக்குழம்பு
#தமிழர்களின் பாரம்பரிய சமையல்ஆடி மாதம் செவ்வாய் கிழமை அன்று இந்த மஞ்சள் பொங்கல் மற்றும் அதற்கு தொட்டு கொள்ள தாளகக்குழம்பு செய்வார்கள். அரிசி,பருப்பு, காய்கறிகள் என அனைத்தும் சேர்ந்த தமிழர்களின் சரிவிகித ஆரோக்கியமான உணவு இது Sowmya Sundar -
More Recipes
- வெந்தயக்கீரை குழம்பு (venthaya keerai kulambu recipe in Tamil)
- நாவில் கரையும் ஸ்வீட் பொங்கல் (naavil karayum sweet pongal recipe in tamil)
- வாழைப்பூ வடை (vaalipoo vadai recipe in tamil)
- பிரஷ் கிரீம் ஸ்பாஞ்ச் கேக் (fresh cream sponge cake recipe in Tamil)
- சர்க்கரைவள்ளி கிழங்கு பருப்பு பாயாசம் (sarkarivalli kilangu paruppu payasam recipe in Tamil)
கமெண்ட்