சிக்கன் கீமா... (chicken keema recipe in tamil)

Ashmi S Kitchen @cook_18487360
ஷபானா அஸ்மி....
Ashmi s kitchen!!!
#போட்டிக்கான தலைப்பு. ..கிரேவி வகைகள்...
சிக்கன் கீமா... (chicken keema recipe in tamil)
ஷபானா அஸ்மி....
Ashmi s kitchen!!!
#போட்டிக்கான தலைப்பு. ..கிரேவி வகைகள்...
சமையல் குறிப்புகள்
- 1
செய் முறை கதை......... ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் சோம்பு சேர்த்து பொறியவிடவும்.பின்பு வெங்காயம் நறுக்கி சேர்க்கவும். இதனுடன் இஞ்சி,பூண்டு,தக்காளி சேர்த்து நன்றாக வதக்கியபின் உப்பு சேர்த்து கிளரவும். பின் மசாலா வகைகள் அனைத்து சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 2
பின் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
- 3
கொதித்து வதங்கிய கிரேவியில் சிக்கன் கீமாவை சேர்த்து கிளறி வேகவைக்கவும்.
- 4
இப்போது சிக்கன் கீமா தயார். கறிவேப்பிலை தூவி.சப்பாத்தியுடன் பறிமாறலாம்.
- 5
மிக்க நன்றி!!!!!
Keywords
Similar Recipes
More Recipes
- பிரஷ் கிரீம் ஸ்பாஞ்ச் கேக் (fresh cream sponge cake recipe in Tamil)
- சர்க்கரைவள்ளி கிழங்கு பருப்பு பாயாசம் (sarkarivalli kilangu paruppu payasam recipe in Tamil)
- பொங்கல் ட்ரிப்பிள் வித் கன்ட்ரி வெஜிடபிள் கிரேவி ( 3 varities of pongal with veg gravy recipe
- வாழைப்பூ வடை (vaalipoo vadai recipe in tamil)
- வெந்தயக்கீரை குழம்பு (venthaya keerai kulambu recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11429340



கமெண்ட்