கோதுமை அல்வா... (wheat alwa recipe in tamil)

Ashmi S Kitchen @cook_18487360
ஷபானா அஸ்மி...
Ashmi s kitchen!!!.
#book 1 ஆண்டு விழா சமையல் போட்டி சவால்..... ரெசிபிக்கான தலைப்பு.
கோதுமை அல்வா... (wheat alwa recipe in tamil)
ஷபானா அஸ்மி...
Ashmi s kitchen!!!.
#book 1 ஆண்டு விழா சமையல் போட்டி சவால்..... ரெசிபிக்கான தலைப்பு.
சமையல் குறிப்புகள்
- 1
செய் முறை கதை::::: ஒரு இரும்பு கடாயில் 100 கிராம் நெய் சேர்த்து முந்திரி பருப்பை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
- 2
பின் அதே நெயில் கோதுமை மாவை சேர்த்து நன்றாக வருக்கவும்.
- 3
பின் அதனுடன் தண்ணீர் சேர்த்து கிளரவும். மாவும் தண்ணீருமாக கலந்து வெந்து வரும்போது சீனியை சேர்த்து கைவிடாமல் கிளரவும். பின்பு முந்திரி வருத்ததை சேர்த்து, மீதமுள்ள 100 கிராம் நெய் சேர்த்து 5 நிமிடங்கள் நன்றாக கிளரவும்
- 4
இப்போது சுவையான கோதுமை அல்வா தயார்.நீங்கள் பறிமாறலாம்....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பொரி உருண்டை...
சபானா அஸ்மி...Ashmi s kitchen!!!#book 1 ஆண்டு விழா சமையல் புத்தக சவால்.... Ashmi S Kitchen -
சக்கரை பொங்கல்.... (sakkarai pongal recipe in tamil)
ஷபானா அஸ்மி....Ashmi s kitchen....#போட்டிக்கான தலைப்பு .....பொங்கல் தின சிறப்பு ரெசிப்பிகள்... Ashmi S Kitchen -
மட்டன் சூப்பு
ஷபானா அஸ்மி.....Ashmi s kitchen...#போட்டிக்கான தலைப்பு ,சூப்பு வகைகள்.... Ashmi S Kitchen -
ஆம்பூர் பிரியாணி (ambur biryani recipe in tamil)
ஷபானா அஸ்மி.....Ashmi s kitchen!!!#பிரியாணி வகைகள்....போட்டிக்கான தலைப்பு...... Ashmi S Kitchen -
மைதா பிஸ்கட் (maida biscuit recipe in tamil)
ஷபானா அஸ்மி..... Ashmi s kitchen....# book 1 ஆண்டு விழா சமையல் புத்தக சவால்..... Ashmi S Kitchen -
ரவை, வாழைப்பழ கேசரி..,.. (Ravai Vazhapala Kesari Recipe in Tamil)
Ashmiskitchen....ஷபானா அஸ்மி.......# ரவை ரெசிப்பி..... Ashmi S Kitchen -
சிக்கன் கீமா... (chicken keema recipe in tamil)
ஷபானா அஸ்மி....Ashmi s kitchen!!!#போட்டிக்கான தலைப்பு. ..கிரேவி வகைகள்... Ashmi S Kitchen -
கோதுமை கருப்பட்டி அல்வா (Gothumai Karupatti alwa Recipe in tamil)
இன்றைக்கு நாம் பார்க்க போகும் அல்வா மிகவும் வித்தியாசமான செய்முறையாகும். இந்த பலகாரத்தை நான் இந்த தீபாவளிக்கு செய்தேன், சுவை அமோகமாக இருந்தது. வாருங்கள் இதன் செய்முறையை காணோம். Aparna Raja -
-
-
வேர்க்கடலை சட்னி...
சபானா அஸ்மி....Ashmi s kitchen!!!#book 1 ஆண்டு விழா சமையல் புத்தக சவால்..... Ashmi S Kitchen -
-
-
கோதுமை அல்வா (Kothumai halwa recipe in tamil)
✓ கோதுமையில் செலினியம் சத்து அதிகமாக உள்ளது இது உடலை மிகவும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.✓தோலிற்கு மிகவும் மெருகூட்டும் தன்மையும் கொண்டது.✓ நம் உடலை மிகவும் அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.✓ கோதுமை மூன்று வேளைக்கும் ஏற்ற உணவு சாப்பிடுவதால் என்றும் இளமையாக இருக்கலாம். ✓நார்ச்சத்துக்கள் இருப்பதால் நம் உடலில் உள்ள கழிவுகளை விரைவில் உள்ளத்தை தூய்மைப் படுத்துகின்றது. #GA4 mercy giruba -
புதுவிதமஸ்கட்அல்வா(கோதுமை)(wheat halwa recipe in tamil)
#npd1The mystery Box chellenge SugunaRavi Ravi -
-
-
-
-
-
திருநெல்வேலி அல்வா - மிக எளிய முறை #myfirstrecipe
திருநெல்வேலி அல்வா - மிக எளிய முறையில் செய்திட இது நான் பின்பற்றும் எனது அம்மவின் செய்முறை. இப்பொழுது இது என்னுடைய சில சிக்னேசர் ரெஸிப்பிகளில் முக்கியமான ஒன்றாகிவிட்டது. Sugu Bala -
-
-
-
-
தலைப்பு : கோதுமை அல்வா
#wd அனைத்து குக்பெட் சகோதரிகளுக்கும் இனிய மகளிர் தின நல் வாழ்த்துக்கள் இந்த ரெசிபியை நான் எனது அம்மாவிற்கு டேடிக்கேட் செய்கிறேன் G Sathya's Kitchen -
-
கோதுமைஆரோக்கியதோசை(கேரளாவில்ஏலாஞ்சிஎன்பார்கள்)(wheat healthy dosai recipe in tamil)
#HFFresh தேங்காய் துருவல் சேர்ப்பதால் ஆரோக்கியம் தான்.Skin பளபளப்பாகும்.முடிவளரும். SugunaRavi Ravi -
-
More Recipes
- வெந்தயக்கீரை குழம்பு (venthaya keerai kulambu recipe in Tamil)
- நாவில் கரையும் ஸ்வீட் பொங்கல் (naavil karayum sweet pongal recipe in tamil)
- வாழைப்பூ வடை (vaalipoo vadai recipe in tamil)
- பொங்கல் ட்ரிப்பிள் வித் கன்ட்ரி வெஜிடபிள் கிரேவி ( 3 varities of pongal with veg gravy recipe
- சர்க்கரைவள்ளி கிழங்கு பருப்பு பாயாசம் (sarkarivalli kilangu paruppu payasam recipe in Tamil)
- சிக்கன் கீமா... (chicken keema recipe in tamil)
- நாவில் கரையும் ஸ்வீட் பொங்கல் (naavil karayum sweet pongal recipe in tamil)
- பொங்கல் கறி விருந்து-மட்டன் பிரியாணி, எலும்பு சாம்பார் குழம்பு, முட்டை கிரேவி,சிக்கன் ப்ரை
- மாட்டுப் பொங்கல் ஸ்பெஷல் தவா தம் மட்டன் பிரியாணி வித்தவுட் ஆயில் சிக்கன் 65 தால்சா ஆனியன் ரைத்தா
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11429659
கமெண்ட்