குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ஆம்பூர் பிரியாணி (ambur biryani recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ஆம்பூர் பிரியாணி (ambur biryani recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ஆம்பூர் பிரியாணி (ambur biryani recipe in tamil)

Ashmi S Kitchen
Ashmi S Kitchen @cook_18487360

ஷபானா அஸ்மி.....
Ashmi s kitchen!!!
#பிரியாணி வகைகள்....போட்டிக்கான தலைப்பு......

ஷபானா அஸ்மி.....
Ashmi s kitchen!!!
#பிரியாணி வகைகள்....போட்டிக்கான தலைப்பு......

மேலும் படிக்க

ஆம்பூர் பிரியாணி (ambur biryani recipe in tamil)

Ashmi S Kitchen
Ashmi S Kitchen @cook_18487360

ஷபானா அஸ்மி.....
Ashmi s kitchen!!!
#பிரியாணி வகைகள்....போட்டிக்கான தலைப்பு......

ஷபானா அஸ்மி.....
Ashmi s kitchen!!!
#பிரியாணி வகைகள்....போட்டிக்கான தலைப்பு......

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 நபர்கள்
  • 1/2 கிலோ பிரியாணி அரிசி
  • 1 கிலோ கோழிக்கறி
  • 200 கிராம் நெய்
  • 10 முந்திரிப் பருப்பு
  • 3 பட்டை
  • 4கிராம்பு
  • 4 ஏலக்காய்
  • 2 பிரியாணி இலை
  • 2 வெங்காயம்
  • 3 தக்காளி
  • 3டீஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது
  • இரண்டு கைபிடிபுதினா,மல்லி இலை
  • 4 ப. மிளகாய்
  • 1 1/2டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 2டீஸ்பூன் மல்லி தூள்
  • 1டீஸ்பூன் கரம்மசாலா
  • தேவையானஅளவு தண்ணீர்
  • தேவையானஅளவு உப்பு
  • தேவையானஅளவு எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    செய்முறைகள் :::::: அடிக்கனமான பாத்திரத்தில் எண்ணெய்,பாதி அளவு நெய் சேர்த்து சூடானதும் அதில் பட்டை,கிராம்பு,ஏலக்காய், பிரியாணி இலை.சேர்த்து கிளரவும். பின்பு நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கி விடவும்.இதனுடன் புதினா,மல்லி இலை சேர்க்கவும்.

  2. 2

    வதக்கிய கலவையுடன் மசாலா தூள் அனைத்தும் சேர்த்து கிளரவும். கோழிக்கறி சேர்த்து வதக்கி ஒரு பங்குஅரிசிக்கு இரண்டு பங்கு தண்ணீர் என்ற அளவில் அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

  3. 3

    பின்னர் உப்பு தேவையான அளவு சேர்க்கவும்.இதனுடன் அரிசியை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

  4. 4

    அரிசியும் தண்ணீருமாக வந்தவுடன். பாத்திரத்தின் முடியை முடி சிறு தீயில் 25 நிமிடங்கள் வேகவைத்து இறக்கவும்.

  5. 5

    இறுதியாக மீதியுள்ள நெயில் முந்திரி பருப்பை வறுத்து சேர்த்து கிளறி பறிமாறவும்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Ashmi S Kitchen
Ashmi S Kitchen @cook_18487360
28 ஜனவரி 2020 07:42 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பிரியாணி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. செட்டிநாடு மட்டன் கிரேவி (chettinad mutton gravy recipe in tamil)
  2. பாலக் சோலே(Palak chole)& டோஃபு பட்டாணி மசாலா& ராஜ்மா மசாலா(Rajma Masala)&ஃப்ரஸர் குக்ட் வெஜிடேபிள்ஸ்
  3. குதிரைவாலி கார தோசை (kuthirai vaali kara dosai recipe in Tamil)
  4. பீர்க்கங்காய் சட்னி (peerkangai chutni recipe in Tamil)
  5. பாலக் பராத்தா (palak paratha recipe in tamil)
  1. பீர்க்கங்காய் சட்னி (peerkangai chutni recipe in Tamil)
  2. சிறுதானிய கோகோ   கேக்
  3. இன்ஸ்டண்ட் கத்திரிக்காய் பிரியாணி (Instant kathirikai biriyani recipe in tamil)
  4. மீன் பிரியாணி (meen biriyani recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11471835
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close